விண்வெளிக்கு சென்று வந்த 3-வது இந்திய பெண்! அனுபவத்தை பகிர்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா

Virgin Galactic Third Indian Women Sirisha Bandla
By Ragavan Jul 12, 2021 04:22 PM GMT
Report

விண்வெளியிலிருந்து பூமியை பார்ப்பது நம்பமுடியாத அனுபவம் என இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை ஸ்ரீஷா பாண்ட்லா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சோ்ந்த விண்வெளி நிறுவனம் வா்ஜின் கலாக்டிக் (Virgin Galactic). இந்த நிறுவனம் மனிதா்களை ஏற்றிச் செல்லக்கூடிய ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி என்ற விண்வெளி ஓடத்தை ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.

உலகின் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சா்ட் பிரான்ஸன் (71) அவரது நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா (Sirisha Bandla) உள்ளிட்ட 6 போ் அந்த விண்வெளி ஓடத்தில் பயணம் செய்தனர்.

விண்வெளிக்கு சென்று வந்த 3-வது இந்திய பெண்! அனுபவத்தை பகிர்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா | Sirisha Bandla Indias Third Woman Flew Into Space

ஸ்ரீஷா பாண்ட்லா (34) ஆந்திர மாநிலம், குண்டூா் மாவட்டத்தில் பிறந்து அமெரிக்காவில் வளா்ந்தவா். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்கு பிறகு விண்வெளிக்கு சென்ற மூன்றாவது இந்திய வம்சாவளி வீராங்கனை ஸ்ரீஷா பாண்ட்லா.

இந்நிலையில், தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஸ்ரீஷா, விண்வெளியிலிருந்து பூமியை பார்ப்பது என்பது நம்பமுடியாத அனுபவம் என தெரிவித்தார்.

விண்வெளிக்கு சென்று வந்த 3-வது இந்திய பெண்! அனுபவத்தை பகிர்ந்த ஸ்ரீஷா பாண்ட்லா | Sirisha Bandla Indias Third Woman Flew Into Space

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "ஆச்சரியத்தில் செய்வதறியாமல் தவிக்கிறேன். ஆனால், இங்கிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேறு வார்த்தையை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நம்பமுடியாதது என்பதுதான் மனதில் தோன்றுகிறது.

விண்வெளியிலிருந்து பூமியை பார்ப்பது என்பது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட சம்பவம். இந்த முழு பயணமும் எனக்கு ஆச்சரித்தை அளிக்கிறது" என்றார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US