தானே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிக்கு சகோதரியின் அஞ்சலி

United Kingdom Prince Harry Meghan Markle
By Balamanuvelan Jul 25, 2024 05:15 AM GMT
Report

இளவரசர் ஹரியை காதலித்ததால் உருவான பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல், காதலையே துறந்த ஒரு இளம்பெண்ணுக்கு, இளவரசி பீட்ரைஸ் அஞ்சலி செலுத்தும் வண்ணமாக இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

தானே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிக்கு சகோதரியின் அஞ்சலி | Sister S Tribute To Prince Harry S Ex Girlfriend

இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி

தானே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிக்கு சகோதரியின் அஞ்சலி | Sister S Tribute To Prince Harry S Ex Girlfriend

இளவரசர் ஹரி தனது நீண்ட நாள் காதலியான Chelsy Davyயைப் பிரிந்தபின் கரோலின் (Caroline Flack) என்ற பெண்ணுடன் பழகத் துவங்கியுள்ளார்.

இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், கரோலினுடய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத்துவங்கிவிட்டார்களாம்.

தானே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிக்கு சகோதரியின் அஞ்சலி | Sister S Tribute To Prince Harry S Ex Girlfriend

ஒரு கட்டத்தில், இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக கரோலினுடய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து, பிரிவதென முடிவு செய்து, இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.

பின்னர் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளையும், அவமானத்தையும் சந்தித்த கரோலின், லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உயிரை அவரே மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

தானே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிக்கு சகோதரியின் அஞ்சலி | Sister S Tribute To Prince Harry S Ex Girlfriend

இளவரசி பீட்ரைஸ் அஞ்சலி

தானே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிக்கு சகோதரியின் அஞ்சலி | Sister S Tribute To Prince Harry S Ex Girlfriend

கரோலின் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி Berkshire என்னுமிடத்தில் Flackstock 2024 என்னும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கரோலினுக்கு தனது அஞ்சலியை செலுத்தும் வகையில், இளவரசர் ஹரியின் சகோதரியான இளவரசி பீட்ரைஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US