முன்னாள் கேப்டனின் மருமகள்... சகோதரி நட்சத்திர வீராங்கனை: ரூ 300 கோடி சொத்துடன் இன்னொரு மிர்சா

Money Sania Mirza
By Arbin Feb 24, 2024 09:24 PM GMT
Report

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் சகோதரி ஆனம் மிர்சா ஊடகவியலாளராக வாழ்க்கையை தொடங்கி, தற்போது பிரபலமான தொழிலதிபராக வலம் வருகிறார்.

தொழிலதிபராக சாதித்த மிர்சா

சானியா மிர்சா தமது விளையாட்டுத் திறமையால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து பிரபலமடைய, அவரது சகோதரி ஆனம் மிர்சா இன்னொரு பாதையை தெரிவு செய்து, தொழிலதிபராக சாதித்து வருகிறார்.

முன்னாள் கேப்டனின் மருமகள்... சகோதரி நட்சத்திர வீராங்கனை: ரூ 300 கோடி சொத்துடன் இன்னொரு மிர்சா | Sister Star Player Net Worth 300 Cr Her Business

ஊடகப்பிரிவில் பட்டம் பெற்ற ஆனம் மிர்சா, பல்வேறு நிறுவனங்களில் ஊடகவியலாளராக பணியாற்றியுள்ளார். இருப்பினும் தொழில்துறை மீதான அவரது ஈர்ப்பு 2013ல் நிறைவேறியது.

Ink to Change என்ற பெயரில் வளரும் ஊடகவியலாளர்களுக்கு என ஒரு இணைய தளத்தை உருவாக்கினார் ஆனம் மிர்சா. இதன் அடுத்த கட்டமாக 2014ல் The Label Bazaar என்ற பெயரில் ஆயத்த ஆடைகள் நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

முன்னாள் கேப்டனின் மருமகள்... சகோதரி நட்சத்திர வீராங்கனை: ரூ 300 கோடி சொத்துடன் இன்னொரு மிர்சா | Sister Star Player Net Worth 300 Cr Her Business

அத்துடன், 2022ல் ரம்ஜான் பண்டிகை காலத்தை முன்னிட்டு Daawat-e-Ramzan என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய சந்தை ஒன்றை துவங்கினார். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் வேளையில் இவரது சந்தைக்கு சராசரியாக 150,000 மக்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

சந்தை மதிப்பு பல கோடிகள்

2023ல் Dua India என்ற பெயரில் இன்னொரு ஆயத்த ஆடை பிராண்டை துவங்கினார். ஆனம் மிர்சா 2016ல் அக்பர் ரஷீத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த தம்பதி 2018ல் விவாகரத்து பெற்றது.

முன்னாள் கேப்டனின் மருமகள்... சகோதரி நட்சத்திர வீராங்கனை: ரூ 300 கோடி சொத்துடன் இன்னொரு மிர்சா | Sister Star Player Net Worth 300 Cr Her Business

அதன் பின்னர் 2019ல் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மற்றும் அரசியல்வாதியான முகமது அசாருதீன் என்பவரின் மகனான முகமது அசாதுதீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சானியா மிர்சா போன்று விளையாட்டில் கவனம் செலுத்தாத ஆனம் மிர்சா தொழில்துறையில் சாதித்துள்ளார். இவரது நிறுவனங்களில் சந்தை மதிப்பு பல கோடிகள் என்றே கூறப்படுகிறது.

முன்னாள் கேப்டனின் மருமகள்... சகோதரி நட்சத்திர வீராங்கனை: ரூ 300 கோடி சொத்துடன் இன்னொரு மிர்சா | Sister Star Player Net Worth 300 Cr Her Business

ஆனம் மிர்சாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 331 கோடி என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US