பாவங்களை நீக்க உதவும் சிவ மந்திரம்: இந்த நாளில் சொல்லுங்கள்
ஒருவர் தங்கள் வாழ்க்கையில்தெரியாமல் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
பாவங்களை நீக்க ஆணவத்தை துறந்து, சிவனை மனதார வணங்கி, தான் செய்த தீய வினைகளை சிவனடியில் சமர்ப்பித்து மனதார வணங்கவேண்டும்.
செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க கீழே உள்ள சிவன் மந்திரங்களை சொல்லி ஈசனை மனதார வணங்க வேண்டும்.
சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே திங்கள் கிழமையில், சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும் என்பது நம்பிக்கை.
சிவ மந்திரம்
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |