நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்

Prabhu Sivaji Ganesan
By Yashini Sep 20, 2026 06:03 AM GMT
Report

Actor sivaji daughter shanthi narayanasamy passed away- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

உடல்நலக்குறைவால் காலமானார்

சிவாஜி கணேசன் - கமலாம்பாள் தம்பதிக்கு ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இவர்களில் மூத்தவர் சாந்தி, சிவாஜி கணேசன் தனது மகள் மீது கொண்ட பாசத்தால், சென்னை அண்ணா சாலையில் உள்ள தனது திரையரங்கிற்கு சாந்தி திரையரங்கம் என பெயர் வைத்தார்.

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார் | Sivaji Daughter Shanthi Narayanasamy Passed Away

சாந்தியின் திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார் | Sivaji Daughter Shanthi Narayanasamy Passed Away

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த சாந்தி நாராயணசாமி இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US