நேதாஜியை நேசித்த பிரபாகரன்: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சிறப்பு நேர்காணல்

IBC Tamil Sri Lanka Velupillai Prabhakaran
By Thiru Nov 16, 2023 04:26 AM GMT
Report

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் உடனான நெருங்கிய உறவு குறித்து பல முக்கிய தகவல்களை இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஐபிசி நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

சிவாஜிலிங்கம் நேர்காணல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் உடனான நெருங்கிய உறவு குறித்தும் பல்வேறு சூழ்நிலைகள் குறித்தும் ஐபிசி நெறியாளர் தாட்சாயணி எழுப்பிய பல கேள்விகளுக்கு உறவு குறித்து பல முக்கிய தகவல்களை இலங்கை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பதிலளித்துள்ளார்.

அதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் சிறு வயது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிவாஜிலிங்கம், 10 ,11 வயதுகளிலேயே விடுதலை போராட்ட வரலாறுகள் மற்றும் நேதாஜி வரலாறு குறித்து இந்தியாவில் இருந்து 50 பைசா 1 ரூபாய்களுக்கு வெளியாகும் சிறு சிறு புத்தகங்களை வாங்கி என்னுடைய சகோதரரும் தலைவர் பிரபாகரன் அவர்களும் படித்து பரிமாறி கொள்வதை பார்த்து இருக்கிறேன்.

நாங்கள் இரவுகளில் பல்வேறு வீடுகளின் விழாக்களுக்கு சென்று வந்தாலும், தலைவர் பிரபாகரனின் தந்தை மிகவும் கட்டுப்பாடு உடையவர் என்பதால் அவருக்கு வெளியே வருவதற்கு எப்போதும் அனுமதி கிடைக்காது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் இளமை பருவம் குறித்து சிவாஜிலிங்கம் தெரிவித்த பல தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் உள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US