பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ!

Sivakarthikeyan Vijay Sethupathi Bigg Boss Bigg Boss Tamil 8 Amaran
By Kirthiga Oct 25, 2024 10:51 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8 இல் நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருப்பது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இந்த 5 குறிப்பை பின்பற்றவும்..!

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இந்த 5 குறிப்பை பின்பற்றவும்..!

Bigg Boss

அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரங்களில் ஆரம்பமாகி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.  

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ! | Sivakarthikeyan Entry In Biggboss Tamil Season 8

இதில் முதல் தற்போது 15 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். ரவீந்தர் சந்திரசேகரன், சச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா SK, தீபக், RJ ஆனந்தி, சுனிதா கோகோய், VJ விஷால், Jeffry, ரஞ்சித், முத்துக்குமரன், பவித்ரா ஜனனி, ஜாக்குலின், சௌந்தரியா நஞ்சுண்டன், அருண் பிரசாத், ஆர்ணவ் மற்றும் அன்ஷிதா அக்பர்ஷா ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் 2 பயிற்சிகள் - என்ன செய்யலாம்?

இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் 2 பயிற்சிகள் - என்ன செய்யலாம்?

போட்டி ஆரம்பமாகி, 24 மணிநேரத்தில் சச்சனா நமிதாஸ் வெளியேற்றப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார்.

பின் அதன் முதல் வாரத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியேறினார். கடந்த வாரத்தில் ஆர்ணவ் வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ! | Sivakarthikeyan Entry In Biggboss Tamil Season 8

ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யமாக நடந்துக்கொண்டிருக்கும் இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளே சென்றுள்ள வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Bigg Boss வீட்டில் சிவகார்த்திகேயன்

தீபாவளி ஸ்பெஷல் அவல் லட்டு செய்வது எப்படி?

தீபாவளி ஸ்பெஷல் அவல் லட்டு செய்வது எப்படி?

வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தின் புரோமோஷனுக்கு உள்ளே வந்திருக்கும் சிவகார்த்திகேயன் அங்கு ட்ரைலரையும் போட்டு காட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன், ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்து இருப்பதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US