தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்து 6 பேர்களுக்கு நேர்ந்த துயரம்: உறவினரின் கொடுஞ்செயல்

arrest sleep family police stabbed
By Arbin Feb 11, 2022 05:35 PM GMT
Report

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கள் உறவினர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலடெல்பியா நகரில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணிக்கு குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் தொடர்புடைய 29 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் உறவினரின் வீட்டின் படுக்கையறைக்குள் நுழைந்து இரண்டு வெவ்வேறு சமையலறை கத்திகளால் தூக்கத்தில் இருந்த 6 பேரை குத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கானவர்களின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர்கள் 26 முதல் 46 வயதுடையவர்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில், 46 வயது பெண்மணி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமேற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்து 6 பேர்களுக்கு நேர்ந்த துயரம்: உறவினரின் கொடுஞ்செயல் | Six Family Members Stabbed Sleep

எஞ்சிய ஐவரும் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசாரிடம், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே, உறவினரான 29 வயது இளைஞரை சம்பவம் நடந்த பகுதிக்கும் அடுத்த தெருவில் இருந்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தின் போது பல இளம் குழந்தைகள் வீட்டிற்குள் இருந்ததாகவும், ஆனால் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாக்குதல் சம்பவத்திற்கான நோக்கம் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை எனவும், விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US