ஆஸ்கர் போட்டியில் ஆறு தமிழ் திரைப்படங்கள்: மகாராஜா முதல் வாழை வரை
இந்தியா சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படத்துக்கான போட்டியில் ஆறு தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
#Thangalaan pic.twitter.com/ASicWt1kF3
— Vikram (@chiyaan) October 27, 2023
ஆஸ்கர் போட்டியில் பங்கேற்ற தமிழ் திரைப்படங்கள்
100 days of #Maharaja, Thank you all for the support & love ❤️ pic.twitter.com/dB2B5NK1Mo
— VijaySethupathi (@VijaySethuOffl) September 21, 2024
இந்தியாவின் பல மொழித்திரைப்படங்கள், ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் திரைப்படத்துக்கான போட்டியில் பங்கேற்ற நிலையில், அவற்றில் ஆறு தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
Thanks sir ❤️ @jeranjit https://t.co/TlJSlD3yxh
— Pari Elavazhagan (@PariElavazaghan) August 24, 2024
அவை, தங்கலான், வாழை, கொட்டுக்காளி, ஜமா மகாராஜா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் ஆகும்.
36 days ek dham ore schedule #JigarthandaDoubleX ??what a schedule,what a concept,what a set , what a photography,what a expense, what a production value???thx a lot for this opportunity @karthiksubbaraj sir???&what a man @offl_Lawrence (aruhil nan partha Arputha Ullam) pic.twitter.com/EbUslJdE0i
— S J Suryah (@iam_SJSuryah) January 17, 2023
என்றாலும், இந்தித்திரைப்படமான Laapataa Ladies என்னும் நகைச்சுவைத் திரைப்படமே இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்குச் செல்கிறது.
Undying support and love have led to 5 weeks of #Vaazhai ✨#Vaazhai5thWeek ✨
— Mari Selvaraj (@mari_selvaraj) September 22, 2024
Book Your Tickets Now!!!! #VaazhaiRunningSuccesfully ?✨#VaazhaiRainingEmotions @Music_Santhosh @ayngaran_offl @navvistudios @disneyplusHSTam@RedGiantMovies_ @thinkmusicindia… pic.twitter.com/qnxswJbYlV
Our film #Kottukkaali has won the 'GRAND PRIX AWARD' at the 22nd Amur Autumn International Film Festival in Russia! We are happy for this amazing honor on an international platform.@sooriofficial @PsVinothraj @AnnaBenofficial @KalaiArasu_ @SKProdOffl @sakthidreamer… pic.twitter.com/LIyF1VQl7D
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 23, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |