தமன்னா மாதிரி ஆகனுமா? இத மட்டும் செய்து பாருங்க போதும்!

Skin Care Milk Honey
By Kirthiga Jul 18, 2023 01:44 PM GMT
Report

பொதுவாகவே பெண்கள் தனது முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

அதற்காக கடைகளில் பல வித்தியாசமான பொருட்களை வாங்கி உபயோகித்து தனது உடல் மற்றும் சரும நிறத்தை முற்றிலும் மாற்றிக்கொள்வார்கள்.

இதை எல்லாம் தடுப்பதற்கு ஒரு எளிய முறை தான் வீட்டிலேயே செய்யும் இயற்கை முறைாகும்.

ஆகவே வீட்டில் இருந்தப்படியே எவ்வாறு முகத்தை பொலிவாக்கலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.  

எலுமிச்சை சாறு + தேன் + பால்

ஒரு தேக்கரண்டி பால், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் சுமார் 20 நிமிடங்கள் வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

எலுமிச்சை சாறு + தேன் + பால்/ Lemon juice + Honey + Milk

உருளைக்கிழங்கு சாறு

ஒரு உருளைக்கிழங்கை தோலுரித்து மிகச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதை முகத்தில் தேய்த்து பின்னர் 20 நிமிடத்தில் கழுவ வேண்டும்.  

பப்பாளி + தேன்

அரை கப் அளவிற்கு பப்பாசி பழத்தை துண்டுகளாக வெட்டி பிசைந்து எடுக்க வேண்டும்.

அதில் தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

தமன்னா மாதிரி ஆகனுமா? இத மட்டும் செய்து பாருங்க போதும்! | Skin Whitening Home Remedies Tips In Tamil

அரிசி மாவு + பால்

அரை கப் பச்சை அரிசியை அரைத்து, 3-4 டேபிள்ஸ்பூன் பாலை சேர்த்து பேஸ்ட்டை செய்து, முகம் முழுவதும் தடவி அரை மணிநேரத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 

இதில் எதாவது ஒரு முறையை தினசரி உங்களது முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் போதும். முகத்தில் உள்ள வெள்ளை செல்கள் அனைத்தும் நீங்கி, புத்துணர்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US