இந்தியாவின் முதல் விண்வெளி யூனிகார்ன்: 60 மில்லியன் டொலர் நிதி பெற்ற தனியார் நிறுவனம்

India
By Ragavan May 07, 2026 03:06 PM GMT
Report

இந்தியாவின் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிறுவனம் சமீபத்தில் 60 மில்லியன் டொலர் (சுமார் ரூ.500 கோடி) நிதி திரட்டியதன் மூலம், இந்தியாவின் முதல் விண்வெளி யூனிகார்ன் (Space-Tech Unicorn) நிறுவனமாக உயர்ந்துள்ளது.

“முதுகில் குத்தியது காங்கிரஸ்” - திமுக கடும் கண்டனம்

“முதுகில் குத்தியது காங்கிரஸ்” - திமுக கடும் கண்டனம்

இந்த நிதி திரட்டலில் பல்வேறு சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்கைரூட், 2018-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இந்தியாவின் தனியார் விண்வெளி துறையில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் ஏற்கனவே விக்ரம்-எஸ் (Vikram-S) என்ற ரொக்கெட்டை 2022-இல் வெற்றிகரமாக ஏவியது.

Skyroot Aerospace unicorn, India first space tech unicorn, Skyroot 60 million dollar funding, Vikram rocket Skyroot India, Indian space startup growth #Skyroot #SpaceTech #UnicornStartup #IndianStartup #VikramRocket #BreakingNews

புதிய நிதி, விக்ரம் தொடர் ரொக்கெட்டுகள் மற்றும் விண்வெளி ஏவுதள சேவைகள் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும். இதன் மூலம், செயற்கைக்கோள் ஏவுதல் செலவை குறைத்து, இந்தியாவை உலகளாவிய விண்வெளி சந்தையில் முன்னணி நாடாக மாற்றும் நோக்கம் உள்ளது.

“இந்த நிதி எங்கள் வளர்ச்சியை வேகப்படுத்தும். இந்தியாவின் விண்வெளி கனவுகளை உலகளவில் நிறைவேற்றுவதே எங்கள் குறிக்கோள்” என்று ஸ்கைரூட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் சந்தனா தெரிவித்துள்ளார்.

இந்த சாதனை, இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலில் புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம், பின்டெக், இ-காமர்ஸ் துறைகளுக்குப் பிறகு, விண்வெளி தொழில்நுட்ப துறையிலும் இந்தியா யூனிகார்ன் நிறுவனத்தை பெற்றுள்ளது.

இந்தியாவின் மின்சார வாகன பதிவில் புதிய சாதனை

இந்தியாவின் மின்சார வாகன பதிவில் புதிய சாதனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Skyroot #SpaceTech #UnicornStartup #IndianStartup #VikramRocket #BreakingNews

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US