6 பேர் கொண்ட தேர்வு குழு! இலங்கை கிரிக்கெட் குறித்து முக்கிய தகவல்
Cricket
Sri Lanka
6 member selection committee
By Balakumar
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரமோதய விக்கிரமசிங்க தலைமையில் 6 பேர் கொண்ட கிரிக்கெட் தேர்வு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தகவலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த 6 பேர் கொண்ட கிரிக்கெட் தேர்வு குழு நியமனத்துக்கு இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரமோத விக்ரமசிங்க தலைமையிலான குழுவில் ரொமேஸ் களுவிதாரண, ஹேமந்த விக்ரமரத்ன, வருண வராகொட, எஸ்.எச்.யு.கர்னைன், திலகா நில்மினி குணரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US