கொழும்பில் கோப்பையுடன் வலம் வந்த இலங்கை வீரர்கள்! வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்
தாயகம் திரும்பிய இலங்கை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு
கொழும்பு வீதிகளில் வெற்றிக் கோப்பையுடன் வலம் வந்த இலங்கை வீரர்கள்
ஆசியக் கோப்பை தொடரை வென்ற இலங்கை அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை அணி ஆறாவது முறையாக ஆசியக் கோப்பை தொடரை வென்று சாதனை படைத்தது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சாதித்துக் காட்டிய இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Twitter (@OfficialSLC)
Twitter (@OfficialSLC)
இந்த நிலையில் இலங்கை வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் கோப்பையுடன் பேருந்தில் வலம் வந்தனர்.
Twitter (@OfficialSLC)
Twitter (@OfficialSLC)
தலைநகர் கொழும்பில் வலம் வந்த வீரர்களைப் பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். முன்னதாக இந்த வெற்றி இலங்கைக்காக என்றும், முடிவில்லா அன்பையும், ஆதரவையும் அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் பனுக ராஜபக்சே ட்வீட் செய்திருந்தார்.
Twitter (@OfficialSLC)
Twitter (@OfficialSLC)
Twitter (@OfficialSLC)