இந்த விருந்துக்காக தான் அசலங்கா காத்திருக்க வைத்தார்! ரசிகர்களால் அதிர்ந்த மைதானம்.. முன்னாள் வீரர் பகிர்ந்த வீடியோ
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் அசலங்கா சதம் விளாசியபோது, ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோவை, இலங்கை முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட் பகிர்ந்துள்ளார்.
கொழும்பில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்கா 106 பந்துகளில் 110 ஓட்டங்கள் விளாசினார். இது அவருக்கு முதல் சர்வதேச சதம் ஆகும்.
அவர் சதம் அடித்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். மைதானமே அதிரும் வகையில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து அசலங்காவின் சதத்தினை கொண்டாடினர்.
🤸♀️🤸♀️🤸♀️🤸♀️First of many Charith Asalanka #SLvAus How good is this guy .. he’s made us wait but such a treat to watch .. Well done Malli .. 👏👏👏👏 pic.twitter.com/DdZZHAKt9n
— Russel Arnold (@RusselArnold69) June 21, 2022
இதுதொடர்பான வீடியோவை இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அத்துடன் 'எல்லோருக்கும் முதன்மையான சரித் அசலங்கா, எவ்வளவு நல்ல மனிதர்..இந்த விருந்துக்காக தான் அவர் நம்மை காத்திருக்க வைத்திருக்கிறார்..சிறப்பான ஆட்டம் தம்பி' என குறிப்பிட்டுள்ளார்.
Photo Credit: ISHARA S. KODIKARA
Photo Credit: Getty Images

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022