அவுஸ்திரேலிய டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20யில் விளையாட உள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் 18 பேர் கொண்ட டி20 அணியை தெரிவு செய்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி சூன் 7ஆம் திகதி நடக்க உள்ளது. இந்த போட்டியில் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி களமிறங்குகிறது.
இந்த அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர் பனுகா ராஜபக்சே, ஐபிஎல் தொடரில் மிரட்டிய வணிந்து ஹசரங்கா, ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படும் மதீஷா பதிரானா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Photo Credit: Google
காத்திருப்பு வீரர்களாக ஜெப்ரி வாண்டெர்சே மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் உள்ளனர்.
Photo Credit: Getty Images
இலங்கை டி20 அணி:
- தசுன் ஷானகா (அணித்தலைவர்)
- பதும் நிசங்கா
- தனுஷ்கா குணதிலகா
- குசால் மெண்டிஸ்
- சரித் அசலங்கா
- பனுகா ராஜபக்சே
- நுவானிடு பெர்னாண்டோ
- லஹிரு மதுஷன்கா
- வணிந்து ஹசரங்கா
- சமிகா கருணரத்னே
- துஷ்மந்தா சமீரா
- கசுன் ரஜிதா
- நுவான் துஷாரா
- மதீஷா தீக்க்ஷனா
- பிரவீன் ஜெயவிக்ரமா
-
லக்ஷன் சண்டகன்