Shanto அபார சதம்! விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இலங்கை: முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் வங்க தேசம்

Sri Lanka Cricket SLvBAN Bangladesh Cricket
By Basu Apr 21, 2021 01:45 PM GMT
Report

 இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்க தேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்க தேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி Pallekele மைதானத்தில் இன்று ஏப்ரல் 21ம் திகதி தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற வங்க தேச அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன் படி தொடக்க ஆட்டகாரர்களாக Tamim Iqbal மற்றும் Saif Hassan ஆகியோர் களமிறங்கினர்.

Saif Hassan டக் அவுட்டானார், எனினும்,Tamim Iqbal, Najmul Hossain Shanto ஜோடி சிறப்பாக விளையாடியது. Tamim Iqbal 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் Najmul Hossain Shanto உடன் ஜோடி சேர்ந்த வங்க தேச கேப்டன் Mominul Haque பட்டையை கிளப்பினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்க தேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் எடுத்துள்ளது. Najmul Hossain Shanto 126 ஓட்டங்களுடன், Haque 64 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

Shanto அபார சதம்! விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இலங்கை: முதல் நாள் முடிவில் வலுவான நிலையில் வங்க தேசம் | Sl Vs Ban 1St Test Bangladesh Tour Of Sri Lanka

இலங்கை தரப்பில் பந்து வீச்சில் விஷ்வ பெர்னாண்டோ இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US