பிரான்சில் உணவகத்திற்கு அருகே விழுந்து வெடித்து சிதறிய விமானம்

france plane crash
By Basu Jun 12, 2021 11:39 AM GMT
Report

பிரான்சில் விமானம் ஒன்று உணவகத்திற்கு அருகே விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Bondues aerodrome அருகே உள்ள லில்லி நகரத்தின் Wambrechies பகுதியிலே விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

Bondues aerodrome-ல் இருந்து புறப்பட்ட விமானம் உணவகம் ஒன்றின் அருகே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தில் 3 பேர் பயணித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானத்தில் பயணித்த 3 பேரும் பேர் பலியானதாகவும், மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் உறவினரை சந்திக்க விமனாத்தில் பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த விமானத்தை அணைத்துள்ளனர்.

இந்த விபத்தில் அப்பகுதியிலிருந்த மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தீயணைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US