தனியாளாக 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள்! ஆட்டநாயகியான ஸ்ம்ரிதி மந்தனா

Smriti Mandhana
By Sivaraj Jul 29, 2026 10:47 AM GMT
Report

The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸை வீழ்த்தியது.

சன்ரைசர்ஸ் லீட்ஸ்

லீட்ஸில் நடந்த The Hundred மகளிர் போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின. 

Annabel Sutherland 

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன?

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன?

முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு142 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்னபேல் சதர்லேண்ட் 35 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணியில் மெக் லென்னிங் 24 (18) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஸ்ம்ரிதி மந்தனா சரவெடி ஆட்டம்

அடுத்த வந்த வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இறுதிவரை களத்தில் நின்ற மந்தனா, 50 பந்துகளில் 88 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) விளாச, மான்செஸ்டர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேசிடி, ஜெஸ் ஜோன்ஸன், ஹன்னா மற்றும் டேனியல்லே கிப்ஸன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஸ்ம்ரிதி மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார்.  

Smriti Mandhana 

தனியாளாக 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள்! ஆட்டநாயகியான ஸ்ம்ரிதி மந்தனா | Smriti Mandhana Blast 88 Runs In The Hundred

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US