பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல்

France
By Balamanuvelan Jul 02, 2026 09:50 AM GMT
Report

பிரான்சில், புலம்பெயர்தல் முகாம்களின் ‘காட்ஃபாதர்’ என அழைக்கப்பட்ட ஒருவர், தற்போது அடையாளங்களை மாற்றிக்கொண்டு பிரித்தானியாவில் வாழ்ந்துவருவது தெரியவந்துள்ளது.

பிரபல ஆட்கடத்தல்காரர்

2016ஆம் ஆண்டு, ட்வானா ஜமால் (Twana Jamal) என்பவரைக் கைது செய்து ஐந்து ஆண்டுகளுக்கு சிறையில் அடைத்தார்கள் பிரெஞ்சு பொலிசார். 

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் | Smuggler Convicted In France Lives Seek Uk Asylum

இதுவரை பிடிபட்ட ஆட்கடத்தல்காரர்களிலேயே வெற்றிகரமாக ஆங்கிலக்கால்வாய் வழியாக புலம்பெயர்வோரைக் கடத்துவதில் கைதேர்ந்தவர் ஜமால் என அப்போது பிரெஞ்சு பொலிசார் கூறியிருந்தார்கள்.

தனக்கு 36 வயது இருக்கும்போது, புலம்பெயர்வோரை ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குக் கடத்துவதன் மூலம், வராம் ஒன்றிற்கு 100,000 பவுண்டுகள் வரை வருவாய் பார்த்தவர் ஈராக்கி குர்திஷ் பின்னணி கொண்ட ஜமால் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிப்பு

இந்நிலையில், ஜமால் பிரித்தானியாவிலிருப்பதாக பிரபல பிரித்தானிய ஊடகமான பிபிசிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் | Smuggler Convicted In France Lives Seek Uk Asylum

அவரை ஊடகவியலாளர்கள் தேடிச் செல்ல, ஜமால், இங்கிலாந்தின் Leicestershireஇலுள்ள Blaby என்னும் கிராமத்தில், வேறு பெயரில் தங்கியிருப்பதும், ஓட்டுநர் உரிமம் இன்றி கார் ஓட்டுவதும், வேலை செய்வதும் தெரியவந்துள்ளது. 

அமெரிக்க சுதந்திர தினம்: பிரான்ஸ் நடத்த இருக்கும் நிகழ்ச்சி

அமெரிக்க சுதந்திர தினம்: பிரான்ஸ் நடத்த இருக்கும் நிகழ்ச்சி

தன்னை சுல்தான் பாஷா என அழைத்துக்கொள்ளும் ஜமாலை சந்தித்த ஊடகவியலாளர்கள் அவரைக் குறித்து விசாரிக்க, தான் 2009ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ளதாகவும் ஜமால் தெரிவித்துள்ளதுதான் சுவாரஸ்யம்.

அவர் பிரான்சில் கைது செய்யப்பட்ட படத்தைக் காட்டியபோது, எனக்கு அதைக் குறித்து கவலையில்லை என்று கூறியுள்ளார் ஜமால்.

இதற்கிடையில், ஜமாலைப் போலவே பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்கள் சுமார் 15 பேர், புதிய அடையாளங்களுடன் பிரித்தானியாவில் இருப்பதாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் குற்றப் பின்னணி குறித்து அறிந்துகொள்வது கடினமாகிவிட்டதாக பிரித்தானிய புலம்பெயர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US