நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை: ஜேர்மனியில் ஒரு இந்திய பல்பொருள் அங்காடி

Germany
By Balamanuvelan Oct 28, 2024 10:20 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

இந்தியர்களை வரவேற்பதில் ஜேர்மனி பெருமளவில் ஆர்வம் காட்டிவருகிறது. அதுவும், ஜேர்மன் சேன்ஸலர் இந்தியா சென்ற நிலையில், இந்திய ஜேர்மனி உறவு குறித்த செய்திகள் கவனம் ஈர்த்துவருகின்றன.

ஜேர்மனியில் ஒரு இந்திய பல்பொருள் அங்காடி

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், Spice Village என்னும் பெயரில் இந்திய பல்பொருள் அங்காடி ஒன்று இயங்கிவருகிறது.

நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை: ஜேர்மனியில் ஒரு இந்திய பல்பொருள் அங்காடி | Snacks To Groceries Indian Supermarket Germany

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு வாழ்ந்துவரும் இந்தியர்கள், தங்கள் சொந்த நாட்டின் உணவுக்காக ஏங்கும் நிலையில், இந்திய நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை ஒரு இடத்தில் கிடைக்குமானால், அது அவர்களுக்கு மகிழ்ச்சிதானே.

அவ்வகையில், பெர்லினில் இயங்கிவரும் Spice Village என்னும் பல்பொருள் அங்காடி இந்தியர்களின் விருப்ப நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை ஒரே இடத்தில் வழங்கிவருகிறது.

இந்த பல்பொருள் அங்காடியை ஷிவம் பாரிக் (Shivam Parikh) என்பவர் தன் மனைவியான அஞ்சனியுடன் இணைந்து நடத்திவருகிறார்.

தான் ஜேர்மனிக்கு வந்தபோது, தாங்கள் இந்தியாவில் சாப்பிட்ட பல உணவுப்பொருட்கள் ஜேர்மனியில் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.

நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை: ஜேர்மனியில் ஒரு இந்திய பல்பொருள் அங்காடி | Snacks To Groceries Indian Supermarket Germany

ஆகவே, இந்திய உணவுக்கான மசாலா பொருட்கள், தேநீர், காய்கறிகள், ஏன் பார்லே ஜி பிஸ்கட் வரைஒரே இடத்தில் கிடைப்பதுடன், மக்கள் அமர்ந்து தேநீர் அருந்தும் வசதியும் செய்துகொடுத்துள்ளார் ஷிவம், Spice Village பல்பொருள் அங்காடியில்.

அத்துடன், சில நிலங்களை வாடகைக்கு எடுத்து, அவற்றில் காய்கறிகளையும் விளையச் செய்கிறார்கள் ஷிவமும், அஞ்சனியும்.

நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை: ஜேர்மனியில் ஒரு இந்திய பல்பொருள் அங்காடி | Snacks To Groceries Indian Supermarket Germany

டிஜிட்டல் உலகிலேயே நாள் முழுவதும் கடந்து செல்லும் நிலையில், இயற்கையுடன் செலவிடும் நேரம் மனதுக்கு புத்துணர்வைக் கொடுப்பதாகத் தெரிவிக்கிறார்கள் தம்பதியர்.

நொறுக்குத்தீனிகள் முதல் மளிகைப்பொருட்கள் வரை: ஜேர்மனியில் ஒரு இந்திய பல்பொருள் அங்காடி | Snacks To Groceries Indian Supermarket Germany

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US