கொடிய விஷநாகத்தை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை! நாட்டை அதிரவைத்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

kerala snakebite Uthracase
By Raju Oct 13, 2021 07:30 AM GMT
Report

கேரளாவில் மனைவி உத்ராவை பாம்பை வைத்து கொலை செய்த வழக்கில் கணவன் சூரஜுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தணந்திட்டா அருகே அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவர் மனைவி உத்ரா (25). இவர் கடந்தாண்டு மே 6ஆம் திகதி வீட்டு கட்டிலில் படுத்திருந்த போது விஷப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.

முதலில் சாதாரண பாம்பு கடி என்று கருதப்பட்ட இச்சம்பவம் பின்னர் கொலை வழக்காக மாறியது. அதன்படி சூரஜ் தான் மனைவியை பாம்பை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

உத்ராவை கொன்றுவிட்டு கூடுதல் வரசட்சணை வாங்கி வேறு திருமணம் செய்ய திட்டமிட்ட சூரஜ், பாம்பை வாடகைக்கு வாங்கி கடிக்க வைத்தார். இதை தொடர்ந்து சூரஜ் கைது செய்யப்பட்டார்.

கொடிய விஷநாகத்தை கடிக்க வைத்து மனைவியை கொன்ற கணவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை! நாட்டை அதிரவைத்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு | Snake Bite Case Kerala Husband Two Life Sentence

இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவர் மீதான வழக்கு கொல்லம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் சூரஜ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இதோடு ரூ 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனிடையில் சூரஜுக்கு இந்த தண்டனை பத்தாது எனவும், மரண தண்டனை கோரி மேல்முறையீடு செய்வோம் எனவும் உத்ராவின் பெற்றோர் ஆக்ரோஷமாக கூறியுள்ளனர்.

மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US