இது 7 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது! திருமணத்திற்கு பின் சினேகன் மனைவி முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்

Actor Marriage Love Snehan
By Kaviarasan Aug 01, 2021 12:34 AM GMT
Report

பிரபல பாடலாசிரியர் சினேகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட, நடிகை கன்னிகா ரவி அவருடன் எடுத்த முதல் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியரான சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இவருடைய பல பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

பாடலாசிரியராக மட்டுமன்றி, மக்கள் நீதி மய்யத்தில் இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், இவரும், நடிகையான கன்னிகா ரவியும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர்.

இது 7 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது! திருமணத்திற்கு பின் சினேகன் மனைவி முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம்!  குவியும் வாழ்த்துக்கள் | Snehan Wife Kannika Ravi Tweet With 2014 Photo

இவர்கள் காதலுக்கு அவர்கள் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த 29-ஆம் திகதி கமல்ஹாசன் தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவருக்கு பலரும் தற்போது வரை வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து கன்னிகா ரவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சினேகனுடன் 7 ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றும் கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியவில்லை என்றும், எனவே கோபம் வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


சினேகன் மற்றும் கன்னிகா ரவி ஏழு ஆண்டுகளுக்கு முன் இணைந்து எடுத்த இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US