மேகனை 'அமெரிக்க பயங்கரவாதி' என முத்திரை குத்திய SNL

United States of America Prince Harry Meghan Markle King Charles III
By Sivaraj May 03, 2026 07:33 AM GMT
Report

மன்னர் சார்லஸின் பயணம் குறித்த கேலியில், SNL மேகன் மார்கலை 'அமெரிக்க பயங்கரவாதி' என முத்திரை குத்தியது. 

வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க பயணம்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க பயணத்தைக் குறிப்பிட்டு Saturday Night Live (SNL) பேசியது.  

King Charles

பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்?

பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்?

இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் மன்னரின் பயணத்தைக் குறிப்பிட்டு பேசும்போது, இளவரசி ஹாரி மற்றும் மேகன் மார்கல் உறவும் கிண்டல் செய்யப்பட்டது.

'மன்னர் மம்தானியைத் தன்னுடன் இங்கிலாந்திற்கு அழைத்தச் செல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் அவர் ஒரு இந்தியப் பொக்கிஷம்' என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் மைக்கேல் சே கிண்டலாக கூறினார்.

ஏனென்றால், கோஹினூர் வைரத்தை இந்தியாவிற்கு திருப்பித் தருமாறு மம்தானி முன்பு மன்னரை வலியுறுத்துவதாக கூறியிருந்தார். அதனை கிண்டல் செய்யும் விதமாக சே இவ்வாறு தெரிவித்தார். 

Harry/Megan Markle 

மார்கலைக் குறிவைத்து

பின்னர் நகைச்சுவையாளர் காலின் ஜோஸ்ட், இளவரசர் ஹரி மற்றும் மார்கலைக் குறிவைத்து பேசினார்.

அவர், அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவது மட்டுமே மன்னர் சார்லஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்து பயணம் மேற்கொண்டதற்கான ஒரே காரணம் அல்ல என்றார்.

அத்துடன் 'ஒரு அமெரிக்கப் பயங்கரவாதியால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பிரித்தானிய பணயக் கைதியை விடுவிக்கக் கோருவதற்காகவும்' இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று கூறிய ஜோஸ்ட், ஹரி மற்றும் மேகன் மார்கலின் புகைப்படத்தை காட்டினார்.

அதாவது, அமெரிக்க பயங்கரவாதி என மேகனை முத்திரை குத்தி, அவரிடம் பயணயக்கைதியாக இருப்பவர் ஹரி என்று கேலி செய்தார்.     

Megan Markle/King Charles/Donald Trump

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US