கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது உயிரிழந்த நபர்! வெளியான பின்னணி தகவல்கள்

canada dies Snowboarder
By Raju Dec 21, 2021 07:15 AM GMT
Report

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட நபர் திடீரென மயங்கிய நிலையில் பின்னர் உயிரிழந்தார்.

பிரிட்டீஷ் கொலம்பியாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி 40களில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் பனிகள் படர்ந்திருந்த பள்ளத்தாக்கில் மயங்கியபடி கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் அவசர உதவி குழுவினர் வந்து அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

மோசமான சூழ்நிலை காரணமாக அந்த நேரத்தில் மூடப்பட்டிருந்த பகுதியில் அந்த நபர் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது உயிரிழந்த நபர்! வெளியான பின்னணி தகவல்கள் | Snowboarder Dies Canada Resort Investigation

உயிரிழந்தவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

இதனிடையில் உயிரிழந்த நபரின் இறப்புக்கான சரியான காரணத்தை அறியும் முயற்சியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US