தேசிய கோடிகளில் இவ்வளவு சிறப்பம்சங்களா ?
ஒரு நாட்டின் தேசியக்கொடியானது அந்நாட்டின் பெறுமை அந்நாட்டு மக்களின் சிறப்பு மற்றும் அந்நாட்டின் சிறப்பம்சங்களைக் குறிக்கிறது.அந்த வகையில் பிரசித்திப்பெற்ற சில நாட்டுக்கொடிகளைப்பற்றி பார்ப்போம்.
உலகின் மிக பழமையான கோடி எது தெரியுமா?
டென்மார்க் நாட்டுக்கொடிதான் உலகிலேயே மிக பழைமையான கொடியாகும்.இது கி.மு 1219 இல் உருவாக்கப்பட்டது.இதில் உள்ள சிவப்பு பிபின்புறம் யுத்தத்தையும் வெள்ளை நிறம் சமாதானத்தையும் குறிக்கும்.
ஆர்ஜென்டினா கோடியில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?
மேலே உள்ள நீல நிறப்பட்டையும் கீழே உள்ள நீல நிறப்பட்டையும் வானத்தையும் நடுவில் உள்ள வெள்ளை நிரப்பட்டை அதிலுள்ள மேகங்களையும் குறிக்கிறது அதிலுள்ள சூரியன் மே சன் எநும் தேசிய சின்னம் ஆகும்.
கத்தார் கொடியின் தனித்தன்மை என்ன?
மெரூன் நிறம் கத்தார் பல போர்களில், குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் சிந்தப்பட்ட இரத்தத்தை குறிக்கிறது.
1916 இல் கத்தார்-பிரிட்டிஷ் உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்ததை அடுத்து, பாரசீக வளைகுடாவின் "சமரசம் செய்யப்பட்ட எமிரேட்ஸின்" 9 வது உறுப்பினர் கத்தார் என்பதை ஒன்பது புள்ளிகள் கொண்ட வரிசைக் கோடு குறிக்கிறது.
இங்கிலாந்து கொடியின் சிறப்பம்சம் என்ன?
இக்கொடி யூனியன் கொடி அல்லது யூனியன் ஜாக் கொடி என அழைக்கப்படும்.
இது ஸ்கொட்லாந்து,வேல்ஸ்,அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஒரு இறையாண்மையின் கீழ் கொண்டு வரப்பட்டு ஆட்சி செய்வதை குறிக்கும் முகமாக 3 சிலுவைகளை ஒன்றினைத்து உருவாக்கப்பட்டது.
இலங்கையின் கொடியின் சிறப்பு என்ன?
இது கடும்சிவப்பு நிற பிண்ணனியில் தங்க நிற வாளை கையில் ஏந்திய சிங்கம் ஒன்றோடு காட்சியளிக்கிறது இது சிங்கள மக்களைக்குறிக்கிறது.தங்க நிற இலைகளானது மீட்டா-அன்பு,கருணா-இரக்கம்,முடிட்டா-மகிழ்ச்சி,உபேக்ஷா-சமனிலையைக்குறிக்கிறது.
இதிலுள்ள ஆரஞ்சு நிறம் தமிழ் மக்களையும்,பச்சை நிறம் முஸ்லிம் மக்களையும் குறிக்கிறது.தங்க நிற பிண்ணனி மற்ற இன மக்களை குறிக்கிறது.
ஜப்பான் நாட்டுக்கொடியின் சிறப்பு என்ன?
வெள்ளை நிறப்பிண்ணனியில் கடும் சிவப்பு நிற வட்டம் போன்ற கொடியாகும்.இவை பொதுவாக நிஷஷோகி என அழைக்கப்படுகிறது.ஜாப்பனீசில் ஹினோமறு என அழைக்கப்படுகிறது.உதிக்கும் சூரியனின் நாடு என அழைக்கப்படுகிறது.
சீன நாட்டு கொடியின் சிறப்பு என்ன?
சீன மக்களின் பெறும் ஒற்றுமை மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தில் அவர்களது தளராத தேசிய உணர்வை தியனன்மென் குறிக்கிறது அத்தோடு தானியம் மற்றும் கோக்வீல் காதுகள் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன;மற்றும் 5 நட்சத்திரங்களானது சீன கம்யூனஸ்ட் கட்சியின் கீழ் இருந்த மக்களை குறிக்கிறது.
கனேடியன் கொடியிலுள்ள சிறப்புகள் என்ன?
மையத்தில் உள்ள வெள்ளை பட்டை இருபுறமும் உள்ள சிவப்பு பட்டைகளை விட அகலமானது. செழுமையையும் நம்பிக்கையையும் குறிக்க சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளை நிறம் தேசத்தின் பாரபட்சமற்ற தன்மையை பிரதிபலிக்க பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் அமைதி மற்றும் அமைதியையும் குறிக்கிறது.
துபாய் நாட்டுக்கொடியின் சிறப்புகள் என்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கொடியில் உள்ள வெள்ளை நிறம் அமைதி மற்றும் நடுநிலைமையைக் குறிக்கிறது என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள், மேலும் போர்க்குணமிக்க சிவப்பு மற்றும் கருப்புக்கு எதிர்முனையாக இது செயல்படுகிறது.
கருப்பு: கருப்பு என்பது ஒற்றுமையின் நிறம். இது மன வலிமையின் நிறமும் கூட. இது எதிரிகளின் தோல்வியைக் குறிக்கிறது - கொடியில் சிவப்பு பட்டையை நிரப்புகிறது.