கொய்யாப்பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

Eye Problems Guava Diabetes Teeth
By Kirthiga Mar 29, 2023 05:16 AM GMT
Report

பழங்களின் ராணி எது என்று கேட்டால், அனைவரும் கொய்யாப்பழம் என்று தான் கூறுவார்கள்.

மற்ற பழங்களை விட இந்த பழத்தில் தான் பல மருவத்துவ குணங்கள் காணப்படுகின்றன. ஆகவே பழங்களின் ராணி என்பது கொய்யாப்பழம் ஆகும்.

கொய்யாப்பழம் இந்தியாவில் தான் முதலிடமாக உற்பத்தியில் முன்வகிக்கின்றது.

அவ்வாறு திகழும் கொய்யாப்பழத்தில் என்ன மருத்துவ குணங்கள் காணப்படுகின்றது என்று பார்க்கலாம்.

கொய்யாவில் உள்ள சத்துக்கள்

கொய்யாவில் நார்சத்து, விட்டமின் எ,பி,சி,கே, தாதுப்பொருட்களான பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், சோடியம் மற்றும் இரும்பு மற்றும் லைக்கோபீன், பெக்டின் ஆகியவை காணப்படுகின்றது.

கொய்யாப்பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா? | So Many Medicinal Properties In Guava

கொய்யாவில் உள்ள மருத்துவ குணங்கள்

  • சர்க்கரை நோய் குணமாக்கும்.

  • கண்பார்வை குணமாக்கும்.

  • புற்று நோய் வராமல் தடுக்கும்.

  • தைராய்டு நோய்க்கு சிறந்தது.

  • மூளையின் நலத்திற்கு சிறந்தது.

  • சளி மற்றும் இருமலுக்கு நல்லது.

  • உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிக்காட்டும்.

  • பல் வலிக்கு சிறந்தது.

  • மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுவிக்கும்.

  • இடைவிடாத விக்கலை நிறுத்திவிடும்.

  • குடல் கோளாறுகளை நீக்கும்.

  • மலச்சிக்கலைத் தீர்க்கும். 

கொய்யாப்பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா? | So Many Medicinal Properties In Guava

குறிப்பு : அளவுக்கு அதிகமாக கொய்யாவைச் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும். அதனால் வாந்தி மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அளவோடு உண்ண வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US