அரிசியை ஊறவைக்காமல் சமைத்தால் ஏற்படும் ஆபத்துகள் என்ன தெரியுமா?

Diarrhea Vomiting Stomach pain
By Kishanthini Sep 17, 2021 10:00 AM GMT
Report
168 Shares

 பொதுவாக உலக வாழ் மக்களின் பாரம்பரிய உணவாக அரிசி உள்ளது. இங்கு மக்கள் பலரால் தினமும் அரிசி உணவு இல்லாமல் அவர்களின் உணவு முழுமை அடையாது.

நாளைக்கு ஒரு முறையாவது அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் பலரிடையே உள்ளது.

இருப்பினும் மாறிவரும் காலநிலை மற்றும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக அதிகமான விளைச்சல் தேவைப்படுவதனால் செயற்கை விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நாம் உண்ணும் உணவானது ரசாயனத்தின் கலவையாக மாறியுள்ளன.

குறிப்பாக அரிசியை சரியாக சமைக்காதபோது அதனால் நமது உடலுக்கு உபாதைகள் ஏற்படலாம். அந்தவகையில் அரிசியை ஊறவைக்கமால் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

​ஆய்வு

இங்கிலாந்தில் மேற்க்கொண்ட ஒரு ஆய்வில் நாம் பூச்சிகளை அழிப்பதற்காக பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள இராசயனமானது அரிசியை ஆபத்தானதாக மாற்றுகிறது.

இது சில சமயங்களில் அரிசிகளில் ஆர்சனிக் விஷத்தை உண்டாக்கிறது. இதனால் அரிசி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உணவாக மாறுகிறது என கூறப்படுகிறது.   

ஆர்சனிக் என்பது பல்வேறு கனிமங்களில் இருக்கக்கூடிய ஒருவகை இரசாயனமாகும். இது விவசாயத்தில் அல்லது மற்ற துறைகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் காணப்படுகிறது. 

 பூச்சிக்கொல்லிகளின் முக்கிய பகுதியாக இந்த ஆர்சனிக் உள்ளது. உணவு அல்லது தண்ணீரில் கலக்கும்போது அவற்றை விஷமாக்கும் தன்மை கொண்டது. 

இதனால் வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். அதிகப்பட்சமாக இதனால் இதயத்தில் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படலாம் என கூறப்படுகிறது. 

இப்படிப்பட்ட ஆர்சானிக் நாம் உண்கிற அரிசியில் அதிகமாக உள்ளது. எனவே சரியான முறையில் அரிசியை நாம் கழுவி சமைக்கவில்லை எனில் எதிர்காலத்தில் பெரும் உடல் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.   எனவே அரிசியை ஊறவைத்து நன்றாக சுத்தம் செய்து அதனை கழுவி சாப்பிடுவது நல்லது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US