நாக சைதன்யா-ஷோபிதா திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்
நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துளிபால திருமணத்தின் படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ஜோடி நிச்சயதார்த்தம் செய்து கொண்டது. இந்த ஜோடி நேற்று திருமணம் செய்துக் கொண்டனர்.
நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
நாக சைதன்யா-ஷோபிதா திருமணம்
இந்த ஜோடி முழு பாரம்பரியத்துடன் திருமணத்தை செய்துள்ளது. சமீபத்தில் அவர்களது ஹால்தி நிகழ்ச்சி நடந்தது.
மேலும் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இவர்களின் அழகான படங்களை பார்த்து ரசிகர்களின் இதயத்துடிப்பு அதிகரித்து வருகிறது.
தற்போது இந்த திருமணத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
அவர்களின் திருமண படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வைரலாகும் புகைப்படங்கள்
See their Happy Faces 🥰
— NagaChaitanya_Fan❤️ (@chay_rohit_fan) December 5, 2024
Lots of love towards both of them...
Happy married life ,😍❤️ Anna & Vadina @chay_akkineni & @sobhitaD #ChaySo #NagaChaitanya #SobhitaDhulipala pic.twitter.com/4jPxAT4mjs
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |