சமூக ஊடகங்களால் பறி போகும் சிறுவர்களின் உயிர் - வெளியான அதிர்ச்சி தகவல்!

Sri Lanka Social Media
By Kirthiga Jan 31, 2025 05:00 AM GMT
Report

சமூக ஊடகங்களின் பயன்பாடு குழந்தைகள் தன் உயிரை தானே மாய்த்துக்கொள்ள பங்களித்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) தெரிவித்துள்ளது.

அதன் தலைவரும், ஆலோசகருமான சமூக மருத்துவர் டாக்டர் கபில ஜெயரத்ன, 2024 ஆம் ஆண்டில் 200 இற்கும் மேற்பட்ட குழந்தை தவறான முடிவு எடுக்கும் வழக்குகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களால் பறி போகும் சிறுவர்களின் உயிர் - வெளியான அதிர்ச்சி தகவல்! | Social Media Contributes To Rise In Child Death

“குழந்தை உயிர் பறித்தல்... 2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 133 குழந்தைகள் தவறான முடிவை எடுத்துள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி, கடந்த ஆண்டு 270 பேர் தவறான முடிவை செய்து கொண்டனர். இந்த சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு எடுக்கக்கூடிய ஒரு நடவடிக்கை, சமூக ஊடகங்களை ஏதோ ஒரு வகையில் தடை செய்வதாகும். ஒரு நாடாக என்ன செய்ய முடியும் என்பது குறித்த தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம், மேலும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குள் கூடுதல் விவரங்களை வெளியிடுவோம் என்று நம்புகிறோம்.”

சமூக ஊடகங்கள் குழந்தைகள் மீது நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தினாலும், அதன் பயன்பாட்டை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகளில் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US