ஜேர்மனியில் குழந்தை உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்

Germany Gun Shooting
By Balamanuvelan Mar 02, 2024 08:54 AM GMT
Report

ஜேர்மனியில் குழந்தை உட்பட நான்குபேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.

குழந்தை உட்பட நான்குபேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்திலுள்ள Westervesede மற்றும் Bothel என்னும் இடங்களில் அமைந்துள்ள இரண்டு வீடுகளுக்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள். அந்த இரண்டு வீடுகளிலுமாக, ஒரு குழந்தை உட்பட நான்குபேரின் உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். முந்தைய இரவு அவர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

ஜேர்மனியில் குழந்தை உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் | Soldier Shoots Four People In Germany

Image: Kai Moorschlatt/NordwestMedia TV/dpa/picture alliance

ராணுவ வீரர் சரண்

இந்நிலையில், அந்த சம்பவங்கள் தொடர்பாக, ராணுவ வீரர் ஒருவர் பொலிசில் சரணடைந்துள்ளார். அவரைக் கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.

ஜேர்மனியில் குழந்தை உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் | Soldier Shoots Four People In Germany

Image: Sina Schuldt/dpa/picture alliance

இந்த கொலைகளுக்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அது குடும்பத் தகராறாக இருக்கலாம் என தாங்கள் கருதுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மனியில் குழந்தை உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் | Soldier Shoots Four People In Germany

Image: Kai Moorschlatt/NordwestMedia TV/dpa/picture alliance

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US