முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த நபர்! உண்மை அறிந்து புகார்..விசித்திர தீர்ப்பு

Uttar Pradesh Marriage
By Sivaraj Jan 22, 2023 10:43 AM GMT
Report

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த நபர், இருவருடனும் இணைந்து வாழ விசித்திர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் கருத்து வேறுபாடு

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். ஆனால், மனைவியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை பிரிந்து சென்ற அவர் வேறொரு பெண்ணுடன் பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் திருமணம் வரை சென்றுள்ளது. தனது முதல் திருமணத்தை குறித்த நபர் மறைத்துள்ளார்.

இந்த நிலையில் தனது கணவர் இரண்டாம் திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தது முதல் மனைவிக்கு தெரிய வந்துள்ளது.

முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்த நபர்! உண்மை அறிந்து புகார்..விசித்திர தீர்ப்பு | Solution For Man Who Have 2 Wives Up

பேச்சுவார்த்தை

அதன் பின்னர் கணவர் மீது அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மூவரையும் அழைத்த பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் முடிவில் முதல் மனைவியுடன் திங்கள் முதல் புதன்கிழமை வரையும், இரண்டாம் மனைவியுடன் வியாழன் முதல் சனிக்கிழமை வரையிலும் குறித்த நபர் குடித்தனம் நடத்த வேண்டும் என்று பொலிஸார் கூறினர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று குறித்த நபர் எந்த மனைவியுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அவருடன் இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதற்கு மூவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.   

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US