இரவில் தூக்கம் வர இதனை செய்தால் போதும்
blood pressure
solutions
sleepless
By Sivaraj
தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து காண்போம்.
தூக்கமின்மை என்பது தொடர்ந்தால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் வரக் கூடும். எனவே இந்த பிரச்சனையை சரி செய்வது மிகவும் அவசியம்.
- முதலில் நம்முடைய சூழலுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்தை தூங்குவதற்கு என்று தீர்மானிக்க வேண்டும்.
- அந்த நேரத்தில் படுக்கைக்கு சென்றவுடன் கட்டாயம் விளக்கை அணைத்து விட வேண்டும்.
- எப்போதும் உறங்க செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பே எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதே போல் உறங்க செல்வதற்கு ஒருமணி நேரம் முன்பாக மொபைல் போன், டிவி, லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை அணைத்து விட வேண்டும்.
- சூரிய ஒளி உடலுக்கு மிகவும் நல்லது. ஆகையால் தினமும் காலை குறைந்தபட்சம் 10 மணிக்குள்ளாக வெயிலில் நிற்க வேண்டும். இதன் மூலம் உடலில் மெலடோனின் ஹார்மோன் சுரப்பது சீராகும். எனவே இந்த ஹார்மோன் நன்றாக சுரந்து தூக்கத்தை வர செய்யும்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US