விலங்குகளை பற்றி சில நம்ப முடியாத தகவல்கள்! இதோ சில உங்களுக்காக
Animals
Information
By Kishanthini
விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
- எறும்புகள் தூங்குவதே இல்லை
- மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
- கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்
- பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்
-
ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்
-
பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது
-
உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.
- பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் .
- பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை
-
முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US