ஜேர்மன் குடியுரிமைத் தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள்: ஒரு பயனுள்ள தகவல்

German Citizenship Germany
By Balamanuvelan Jun 08, 2023 12:54 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மன் குடியுரிமை பெற விரும்புவோர், கண்டிப்பான மொழித் தேவைகள் மற்றும் குடியிருப்பு விதிமுறைகளுக்கு உட்படுவதுடன், குடியுரிமைத் தேர்வு (Einbürgerungstest) என்னும் ஒரு தேர்வையும் எழுதவேண்டியிருக்கும்.

ஜேர்மன் குடியுரிமைத் தேர்வு எழுதுவோர் என்ன தெரிந்து வைத்திருக்கவேண்டும்?

ஜேர்மன் குடியுரிமைத் தேர்வு எழுதுவோர், ஜேர்மனியின் அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் போன்ற அரசியல் அமைப்பு குறித்து புரிந்துகொள்வதுடன், ஜேர்மனியின் அன்றாட வாழ்வையும் கலாச்சாரத்தையும் எதிர்கொள்ளத் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் அந்த குடியுரிமைத் தேர்வு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மேலும், ஜேர்மன் வரலாற்றில் நிகழ்ந்த இன்றியமையாத நிகழ்ச்சிகளான இரண்டாம் உலகப்போர், ஜேர்மன் குடியரசு போன்ற விடயங்கள் குறித்தும், புவியியல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்தும் அந்தத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும்.

எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும்?

ஜேர்மன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜேர்மன் குடியுரிமைத் தேர்வில், 33 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். 30 கேள்விகள் ஜேர்மனி குறித்த பொதுவான கேள்விகளாகவும், மூன்று கேள்விகள் நீங்கள் வாழும் மாகாணம் குறித்த கேள்விகளாகவும் இருக்கும்.

இந்தத் குடியுரிமைத் தேர்வைப் பொருத்தவரை, அந்தக் கேள்விகளைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்கு உங்களுக்கு ஜேர்மன் மொழியைப் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதே நேரத்தில், கேள்விகள் multiple choice வகை கேள்விகள் என்பதால், ஜேர்மன் மொழியில் எழுதும் திறன் பெரிய அளவில் தேவையில்லை எனலாம்.

ஜேர்மன் குடியுரிமைத் தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள்: ஒரு பயனுள்ள தகவல் | Some Questions Asked The German Citizenship Test

Photo: picture alliance/dpa | Frank Molter

தேர்வை முடிக்க ஒரு மணி நேரம் கொடுக்கப்படும். தேர்வில் வெற்றி பெற நீங்கள் 50 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறவேண்டும். அதாவது, 33க்கு 17 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மன் குடியுரிமைத் தேர்வு எழுதிய பெண் ஒருவர் தான் எழுதிய தேர்வில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்பதை விவரமாக கூறியுள்ளார்.

பொது அறிவு வினாக்கள்

What animal is on the German crest? (Eagle)

Which religion has shaped European and German culture? (Christianity)

What is 'Pfingsten'? (A Christian public holiday)

For which celebration do people in Germany wear colourful costumes and masks? (Rosenmontag)

Which of the following states was previously in the DDR? (Thuringia) 

வரலாறு

What year did Adolf Hitler come to power in Germany? (1933)

What year was the Berlin Wall built? (1961)

What did the word "Monday demonstration" mean in Germany in 1989? (Demonstrations every Monday against the DDR regime.)

What did the term "Iron Curtain" refer to? (The Warsaw Pact against the West)

Who was the first chancellor of the Federal Republic of Germany? (Konrad Adenauer)

ஜேர்மன் குடியுரிமைத் தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள்: ஒரு பயனுள்ள தகவல் | Some Questions Asked The German Citizenship Test

Photo: picture alliance/dpa | Frank Molter

சமுதாயம் மற்றும் அரசியலமைப்பு

Which of these rights is NOT enshrined in the Basic Law? (The right for everyone to have the same amount of money)

What is compatible with the German Basic Law? (Financial penalties / fines)

Two friends want to go to a public swimming pool in Germany. Both have dark skin and are therefore not allowed in. Which right is violated in this situation? (The right to be treated equally)

அன்றாட வாழ்வு

Where do you have to go first in Germany if you want to get married? (Standesamt)

What does the Career Information Center BIZ at the Federal Employment Agency in Germany help with? (Finding a job)

What do eligible citizens in Germany get before an election? (A voting slip from the municipality)

ஜேர்மன் குடியுரிமைத் தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள்: ஒரு பயனுள்ள தகவல் | Some Questions Asked The German Citizenship Test

அரசியல்

Who is responsible for electing the chancellor of Germany? (Bundestag)

What does the abbreviation CSU mean in Germany? (Christian Social Union)

What do you call members of parliament elected by the citizens? (Abgeordnete / Deputies)

In Germany, a change of government in a federal state can have an impact on the federal policy. How? (Governing becomes harder if the government lose a majority in the Bundesrat)

Germany is a founding member of what? (The European Union)

கடைசியாக நீங்கள் வாழும் மாகாணம் குறித்த கேள்விகள் (அந்தப் பெண்ணிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவைதான்).

What colours are on the Berlin flag? (red and white)

What do you call the head of the government in Berlin? (Governing mayor)

The state parliament in Berlin is elected for how many years? (5)  

ஜேர்மன் குடியுரிமைத் தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள்: ஒரு பயனுள்ள தகவல் | Some Questions Asked The German Citizenship Test

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US