பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிப்போருக்கு சில விதிகளை நெகிழ்த்தியுள்ள ஜேர்மனி

Germany Britain south africa Omicron
By Balamanuvelan Jan 04, 2022 09:26 AM GMT
Report

பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜேர்மனிக்கு பயணிப்போர் இனி தங்களை இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை.

Omicron வகை கொரோனா பரவல் அதிகம் உள்ள சில குறிப்பிட்ட நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் பயணிகளுக்கு, இன்று செவ்வாய்க்கிழமை முதல், ஜேர்மனி தனது பயணக்கட்டுப்பாடுகள் சிலவற்றை நெகிழ்த்தியுள்ளது.

பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா முதலான ஒன்பது நாடுகள், 2021 இறுதி வாக்கில், Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அபாயமான நாடுகள் என்ற பட்டியிலின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்த Omicron வகை கொரோனா வைரஸ், முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மிக வேகமாக உலகமெங்கும் பரவியது.

இந்த Omicron வகை கொரோனா வைரஸஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.

Omicron வகை கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அபாய நாடுகளிலிருந்து ஜேர்மனிக்குள் நுழைவோர், தங்களை 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, கொரோனாவிலிருந்து விடுபட்டிருந்தாலும் சரி, எக்காரணம் கொண்டும் இந்த தனிமைப்படுத்தல் நாட்கள் குறைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அபாய நாடுகளிலிருந்து வரும் ஜேர்மன் குடிமக்களுக்கும், ஜேர்மனியில் நிரந்தர வாழிடம் கொண்டவர்களுக்கும் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது பயண விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அவை என்னென்ன மாற்றங்கள்?

  • கடந்த வியாழக்கிழமையே Robert Koch நிறுவனம், செவ்வாய் முதல், அதாவது இன்று (4.1.2022) முதல், Omicron வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அபாயமான நாடுகள் என்ற பட்டியிலின் கீழ் இனி எந்த நாடுகளும் சேர்க்கப்படப்போவதில்லை என அறிவித்திருந்தது.

  • இந்நிலையில், தற்போது, இந்த விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அபாய நாடுகளிலிருந்து ஜேர்மனிக்கு வரும் பயணிகளில், கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை வைத்திருப்போர் இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை.

  • தடுப்பூசி பெறாதவர்கள், தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தால், தனிமைப்படுத்தல் 5 நாட்களாக குறைக்கப்படும்.  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US