உங்கள் கை முட்டி பகுதிகளில் ஏற்படும் கருமையை போக்க வேண்டுமா? இதோ சில சூப்பரான டிப்ஸ்!

Skin Care
By Kishanthini Jun 22, 2022 07:00 AM GMT
Report

பொதுவாக நம்மில் சிலர் நல்ல நிறமாக இருந்தாலும், கால் கை முட்டிகள் கருப்பாக இருக்கும். இது பார்ப்பதற்கு நன்றாகவே இருக்காது.

இறந்த செல்கள் அங்கே அதிகமாக தேங்கி கடினத்தன்மையையும் கருமையையும் ஒருசேர கொடுத்து அழகை கெடுக்கும் வகையில் அமையும்.

இதனை அகற்றுவது சற்று கடினம்தான். ஆனால் தவறாமல் அதனை போக்கும் விதத்தில் ஒரு சில எளிய வழிகளை பின்பற்றினால் இதிலிருந்து எளியமுறையில் விடுபடலாம்.

அந்தவகையில் கை முட்டி பகுதிகளில் ஏற்படும் கருமையை போக்க என்னமாதிரியான வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

உங்கள் கை முட்டி பகுதிகளில் ஏற்படும் கருமையை போக்க வேண்டுமா? இதோ சில சூப்பரான டிப்ஸ்! | Some Tips To Help Fade Dark Circles On The Elbow

  • கற்றாழை மடலை இரண்டாக நறுக்கி கை மற்றும் கால் மூட்டுகள் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் கருமை மறைய தொடங்கும்.

  • ஒரு கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து நன்றாக காய்ந்ததும் கழுவவும்.

  • கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.  பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். 

  •  ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி 15 நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் படிப்படியாக கருப்பு நிறம் மாறும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US