நகங்கள் உடையாமல் தடுக்க வேண்டுமா? இதோ சில வழிகள்

Beauty Tips
By Kishanthini Mar 08, 2022 07:45 AM GMT
Report

பொதுவாக பெண்களுக்கு எல்லோருக்குமே நகங்கள் உடையாமல் நீளமாக வளர வேண்டும் என்று ஆசை காணப்படும்.

சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும். இதற்கு காரணம், சரியான ஊட்டம் இல்லாததுதான்.

இன்னும் சிலருக்கு நகங்கள் கடினத்தன்மையுடன் இருக்கும். எனவே நகங்களை எளியமுறையில் உடையமால் வளர்க்க விரும்புபவர்கள் என்ன மாதிரியான வழிகளை பின்பற்றலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

நகங்கள் உடையாமல் தடுக்க வேண்டுமா? இதோ சில வழிகள் | Some Ways To Prevent Nails From Breaking

  • 1 ஸ்பூன் கடல் உப்பு மற்றும் 2 ஸ்பூன் கோதுமை முளை எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். அந்த பேஸ்டை நகத்திலும் நகத்தின் மேல் தோலிலும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து நகங்களை கழுவவும். ஒரு வாரத்தில் 3 முறை இதனை செய்யலாம்.

  • 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து 3 டேபிள் ஸ்பூன் குதிரை வாலியை இதில் போடவும். நன்றாக ஆற விடவும். ஆறிய பின் அந்த நீரில் உங்கள் நகங்களை நனைத்தபடி 10 நிமிடங்கள் வைக்கவும். தினமும் இந்த முயற்சியை 2 வாரங்களுக்கு தொடரவும்.

  • 4 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். நகப்பூச்சு பிரஷ் எடுத்து அந்த திரவத்தில் முக்கி நகத்தில் தடவவும். இந்த எண்ணெய்யை நகம் உறிஞ்சி கொள்ளும். கழுவ வேண்டாம். இதனை தினமும் செய்து வரலாம்.

  • 1 பூண்டு பல் மற்றும் 3 ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளவும். பூண்டை மசித்து இரண்டையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை உங்கள் நகம் மற்றும் அதனை சுற்றியுள்ள தோலில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து நகத்தை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதனை செய்து வரலாம்.

  • 2 ஸ்பூன் திராட்சை விதை எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்த்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். பஞ்சை இந்த எண்ணெய்யில் நனைத்து உங்கள் நகங்களில் தடவவும். இந்த சிகிச்சையை தினமும் செய்து வரவும்.
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US