லண்டனில் 20 கோடி ரூபாய் லொட்டரி பணத்தை பெறாமல் இருக்கும் நபர்! தேடி வந்த அதிஷ்டத்தை வீணாக்கிய சம்பவம்

London Lottory UnitedKingdom
By Kaviarasan Jul 30, 2021 03:18 AM GMT
Report

லண்டனில் லொட்டரி பரிசுத் தொகையான பத்து லட்சம் பவுண்ட்களை அதற்கு உரிமையான நபர் உரிமை கோராமல் இருப்பதால், இது இன்று நள்ளிரவோடு காலாவதியாகுவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தெற்கு லண்டனின் Lewisham-ல் இருக்கும் கடை ஒன்றில் வாங்கப்பட்ட VSHS38986 எண் கொண்ட லொட்டரிக்கு பரிசுத் தொகையான 1,000,000(இலங்கை மதிப்பில் 27 கோடி ரூபாய்க்கு மேல்) பவுண்ட் விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்கான பரிசுத் தொகை வாங்கப்படாததால், அதற்கான காலக்கெடு ஆறு மாதம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான நபர் வந்து வாங்காத காரணத்தினால், கடந்த புதன் கிழமை மீண்டும் ஜாக்பாட் லொட்டரிக்கான பரிசுத் தொகை, அதாவது யூரோ மில்லியன் லொட்டரி டிக்கெட்டை அப்போது வாங்கியவர்கள் சரிபார்த்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

லண்டனில் 20 கோடி ரூபாய் லொட்டரி பணத்தை பெறாமல் இருக்கும் நபர்! தேடி வந்த அதிஷ்டத்தை வீணாக்கிய சம்பவம் | Someone In London Has Just Lost Lottery Win

தற்போது வரை அதை வாங்க வராத காரணத்தினால், கொடுக்கப்பட்ட காலக்கெடு இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது. இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், அந்த நபர் ஒரு மில்லியன் பவுண்ட்டிற்கான பரிசுத் தொகையை இழந்துவிட்டார்.

இதனால் இந்த தொகை ஏதேனும் நிதியுதவி திட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், லொட்டரி டிக்கெட் வாங்குபவர்கள் National-lottery.co.uk என்ற இணையத்திலோ அல்லது தேசிய லொட்டரி ஆப்பை பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஆன்லைனில் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளை பரிசோதிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியைக் கண்ட இணையவாசிகள், இப்படி தேடி வந்த அதிர்ஷ்டத்தை அந்த நபர் விட்டுவிட்டாரே? யார் அந்த நபர் முதலில் கண்டுபிடிங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US