சல்மான் கான் பெண்களை கொடூரமாக தாக்குபவர்! ஒரு மனநோயாளியை வணங்காதீர்கள்..முன்னாள் காதலியும் பாகிஸ்தானி நடிகையுமான சோமியின் பதிவால் சர்ச்சை

Salman Khan
By Sivaraj Aug 20, 2022 11:55 AM GMT
Report

சமூக வலைதளத்தில் சல்மான் கான் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட முன்னாள் காதலி

சல்மான் கானின் தீவிர ரசிகையான சோமி அலி பல ஆண்டுகள் அவரை காதலித்து வந்தார்

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் பெண்களை அடித்து துன்புறுத்துபவர் என நடிகை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் சல்மான் கான். இவரது சமீபத்திய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் Kabhi Eid Kabhi Diwali படத்தை எதிர்பார்த்துள்ளார்.

Salman Khan

இந்த நிலையில் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்தி நடிகை சோமி அலி பரபரப்பு குற்றச்சாட்டை சல்மான் கான் மீது வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

'அவர் பெண்களை அடிப்பவர், என்னை மட்டும் அல்ல பலரையும். அவரை வணங்குவதை தயவு செய்து நிறுத்துங்கள். அவர் கொடூரமான மனநோயாளி' என தெரிவித்தார். சல்மான் கானின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் நடித்த மெயின் பியார் கியா படத்தின் போஸ்டரை அதனுடன் இணைத்து பதிவிட்டிருந்தார்.

சல்மான் கான் பெண்களை கொடூரமாக தாக்குபவர்! ஒரு மனநோயாளியை வணங்காதீர்கள்..முன்னாள் காதலியும் பாகிஸ்தானி நடிகையுமான சோமியின் பதிவால் சர்ச்சை | Somy Ali Accuse Salman Khan Post

சோமி அலியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத் தொடர்ந்து அவர் அதனை நீக்கி விட்டார். 1993ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை சல்மான் கானை காதலித்து வந்த சோமி அலி, அவருடன் பல இடங்களில் சுற்றியுள்ளார்.

Somy Ali / Salman Khan

இந்தியில் சில படங்களிலேயே நடித்த சோமி அலி, தனது படிப்பை தொடரை அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தான் அவரது பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Somy Ali  

1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US