தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன்: நேரில் பார்த்த சகோதரி

India Crime
By Thiru Feb 24, 2026 05:15 AM GMT
Report

லக்னோவில் தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய 21 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை - மகன் மோதல்

லக்னோவின் ஆஷியானா பகுதியை சேர்ந்த 49 வயது மன்வேந்திர சிங் என்பவர் மருந்து மற்றும் மதுபான தொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

அவருக்கு தன்னுடைய மகன் அக்ஷத் பிரதாப் சிங், மருத்துவ துறையில் நடைபெறும் நுழைவு தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன்: நேரில் பார்த்த சகோதரி | Son Arrested For Killed His Father In Lucknow

ஆனால் இதில்  மகன் அக்ஷத் பிரதாப் சிங்கிற்கு சிறிதும் விருப்பம் இல்லாததால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஏர் ஆம்புலன்ஸ் தரையில் விழுந்து விபத்து: பயணித்த 7 பேரும் உயிரிழப்பு

இந்தியாவில் ஏர் ஆம்புலன்ஸ் தரையில் விழுந்து விபத்து: பயணித்த 7 பேரும் உயிரிழப்பு

காணாமல் போன தந்தை

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தந்தை மன்வேந்திர சிங் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை தந்தைக்கும் மகனுக்கும் மோதல் மீண்டும் மோதல் ஏற்பட்டதையும், அப்போது தந்தையை மகன் அக்ஷத் பிரதாப் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

உடலை மறைக்க திட்டம்

தந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மகன்: நேரில் பார்த்த சகோதரி | Son Arrested For Killed His Father In Lucknow

மகன் அக்ஷத் பிரதாப் சிங் கொலை செய்யப்பட்ட தந்தையின் உடலை மறைக்க அதை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் கட்டி சிலவற்றை சதாருணா அருகே வீசியுள்ளார்.

முக்கிய மார்பு பகுதியை மட்டும் வீட்டில் இருந்த நீல நிற பேரலில் அக்ஷத் பிரதாப் சிங் மறைத்து வைத்துள்ளார்.

அக்ஷத் பிரதாப் சிங் தந்தையின் உடலை வெட்டும் போது அவரது சகோதரி நேரில் பார்த்த நிலையில், சகோதரியை மிரட்டி அடிபணிய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது நடவடிக்கைக்கு பிறகு அக்ஷத் பிரதாப் சிங்கிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டு இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US