தாயார் இறந்ததை பேஸ்புக் பக்கத்தில் தெரிந்து கொண்ட மகன்: பிரித்தானியாவில் சம்பவம்

Death
By Arbin Jul 31, 2022 09:27 PM GMT
Report

பிரித்தானியாவில் தாயார் இறந்த தகவலை பேஸ்புக் பக்கத்தில் பொதுமக்களில் யாரோ பதிவிட்டதில் இருந்து தெரிந்து கொண்டதாக கூறி அவரது மகன் கடும் வேதனையடைந்துள்ளார்.

நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியை சேர்ந்த 75 வயது கில்லன் என்பவரே தெருவில் சுருண்டு விழுந்து மரணமடைந்தவர். இந்த நிலையில் தமது தாயாரிடம் இருந்து வழக்கமான தொலைபேசி அழைப்புகள் எதுவும் இல்லை என தவித்துப் போயுள்ளார் 52 வயதான கெவின் சிம்சன்.

கில்லன் மரணமடைந்து மூன்று நாட்களுக்கு பின்னர் பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதாகவும், அவருடன் காணப்பட்ட நாயை காப்பகத்தில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தமது தாயார் தொடர்பில் அவரது தோழி ஒருவரிடம் விசாரித்துள்ளார் கெவின். உறுதியான பதில் கிடைக்காத நிலையில், நேரடியாக தாயார் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

தாயார் இறந்ததை பேஸ்புக் பக்கத்தில் தெரிந்து கொண்ட மகன்: பிரித்தானியாவில் சம்பவம் | Son Finds Mum Dead Through Facebook Post

தாயார் அங்கே இல்லை என்பதை உறுதி செய்த கெவின், சந்தேகத்தின் அடிப்படையில் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே கில்லனின் கார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது. ஆனால் கில்லன் அப்பகுதியில் காணப்படவில்லை.

இதனையடுத்து குடியிருப்புக்கு திரும்பிய கெவின், அப்பகுதி மக்களுக்கான பேஸ்புக் பக்கத்தில் பார்வையிட, பெண்மணி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட தகவல் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நொறுங்கிப் போன கெவின், உடனடியாக லிங்கன்ஷயர் காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் கில்லன் மரணமடைந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

மட்டுமின்றி, நாட்டிங்ஹாம்ஷயர் பொலிசார் தகவலை தெரியப்படுத்துவார்கள் என நம்பியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நடந்த தவறுக்கு மன்னிப்பும் கோரியுள்ளனர்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US