கடைசி கட்டத்தில் நெருக்கடி கொடுத்த வீரர்: முடித்துவிட்ட இலங்கை வீரர் சோனல் தினுஷா

Sri Lanka Cricket Bangladesh Cricket Team
By Sivaraj Jun 26, 2025 05:27 AM GMT
Report

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 247 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

ஷாத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்கள்

கொழும்பில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 

Sri Lanka Cricket vs Bangladesh 2n Test, 2025 

விக்கெட் கீப்பராக தோனியின் 18 வருட சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

விக்கெட் கீப்பராக தோனியின் 18 வருட சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டம் செய்தது. ஷாத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களும், முஷ்பிகுர் ரஹீம் 35 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அசிதா பெர்னான்டோ, விஷ்வா பெர்னாண்டோ வேகப்பந்து வீச்சில் மிரட்ட, மறுமுனையில் அறிமுக வீரரான சோனல் தினுஷா (Sonal Dinusha) சுழற்பந்து வீச்சில் அதகளம் செய்தார். 

சோனல் தினுஷா

மெஹிதி ஹசன் மிராஸ் 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நயீம் ஹசன் 25 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால், டைஜூல் இஸ்லாம் கடைசி கட்டத்தில் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

அவரது விக்கெட்டை சோனல் கைப்பற்ற வங்காளதேசம் 247 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. டைஜூல் இஸ்லாம் (Taijul Islam) 33 (60) ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கையின் சோனல் தினுஷா, அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Sonal Dinusha 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US