சோனல் தினுஷா சாதனை சதம்; 290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை

Sri Lanka Indian Cricket Team Cricket Record
By Karthikraja Aug 26, 2026 07:00 AM GMT
Report

sonal dinusha record century in india vs srilanka 2nd test: 290 ஓட்டங்கள் குவித்து இலங்கை பாலோ ஆன் ஆன நிலையில், சதமடித்த சோனல் தினுஷா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

சோனல் தினுஷா சாதனை சதம்; 290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை | Sonal Dinusha Record By Century Vs India 2Nd Test

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் சதம் விளாசியுள்ளனர். 

விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்

விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 290 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

சோனல் தினுஷா சாதனை சதம்; 290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை | Sonal Dinusha Record By Century Vs India 2Nd Test

213 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து, இலங்கை அணி 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.

சோனல் தினுஷா சாதனை

இலங்கை தரப்பில் 103 ஓட்டங்கள் குவித்து சதம் விளாசிய சோனல் தினுஷா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தனது முதல் 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 80 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை சோனல் தினுஷா பெற்றுள்ளார். 

சோனல் தினுஷா சாதனை சதம்; 290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை | Sonal Dinusha Record By Century Vs India 2Nd Test

முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாகீர் அப்பாஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர். 

சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு

சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு

எவர்டன் வீக்ஸ் 1948 ஆம் ஆண்டிலும், ஜாகீர் அப்பாஸ் 1978 ஆம் ஆண்டிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

48 ஆண்டுகளுக்கு பிறகு சோனல் தினுஷா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும், இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்துள்ள வீரர்களின் பட்டியலிலும் சோனல் தினுஷா இடம் பிடித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US