மேகாலயா தேனிலவுக் கொலை: அவரா இவர்?

Uttar Pradesh
By Balamanuvelan Jun 20, 2025 06:10 AM GMT
Report

மேகாலயாவுக்கு தேனிலவுக்காக ஒரு தம்பதி சென்றிருந்த நிலையில், மனைவியே ஆள் வைத்து தன் கணவனைக் கொலை செய்த வழக்கில் தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.

மேகாலயா தேனிலவுக் கொலை

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (29) என்பவருக்கும், சோனம் (25) என்னும் பெண்ணுக்கும் கடந்த மாதம், அதாவது, மே மாதம் 11ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.  

மேகாலயா தேனிலவுக் கொலை: அவரா இவர்? | Sonam Raja Raghuvanshi Wedding Vows Video

தம்பதியர் தேனிலவுக்காக மேகாலயாவுக்குச் சென்றிருந்த நிலையில், 23ஆம் திகதி இருவரும் மாயமானார்கள்.

10 நாட்களுக்குப் பிறகு, அதாவது, ஜூன் மாதம் 2ஆம் திகதி, ராஜாவின் உடல் 200 அடி பள்ளம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது.

பொலிசார் சோனமை தீவிரமாகத் தேடிவர, மேகாலயாவுக்குச் சென்றிருந்த சோனம், மீண்டும் உத்தரப்பிரதேசத்திலுள்ள Ghazipur என்னுமிடத்தில் பொலிசில் சரணடைந்தார். 

சோகமே உருவாக, தங்களை யாரோ மர்ம நபர்கள் தாக்கியதாகவும், தன் நகையை அவர்கள் பறிக்க முயன்றபோது தன் கணவர் தடுக்க முயல, அவர்கள் அவரைக் கொன்றுவிட்டதாகவும் கூறியிருந்தார்.

அத்துடன் தான் சுயநினவிழந்துவிட்டதாகவும், தான் எப்படி Ghazipur வந்தேன் என்பது தனக்குத் தெரியாது என்றும், யாரோ தன்னைக் கடத்திக் கொண்டுவந்துவிட்டதாகவும் அப்பாவி முகத்துடன் சோனம் கூற, அவர் மீது பரிதாபம்தான் ஏற்பட்டது. 

மேகாலயா தேனிலவுக் கொலை: அவரா இவர்? | Sonam Raja Raghuvanshi Wedding Vows Video

 ஆனால், பின்னர் விசாரணையில், சோனமுக்கு ஏற்கனவே ராஜ் குஷ்வாஹா என்னும் காதலர் இருப்பதும், சோனமும் குஷ்வாஹாவும் சேர்ந்து திட்டமிட்டே ராஜாவைக் கொன்றதும் தெரியவந்தது.

இந்நிலையில், தம்பதியரின் திருமண வீடியோக்கள் முதல், சோனம் தன் காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் வரை தொடர்ந்து வெளியாகிவருகின்றன. 

மேகாலயா தேனிலவுக் கொலை: அவரா இவர்? | Sonam Raja Raghuvanshi Wedding Vows Video

வெளியாகியுள்ள வரவேற்பு நிகழ்ச்சி வீடியோவைப் பார்க்கும்போது, இந்தப் பெண்ணா தன் கணவரைக் கொலை செய்தார் என எண்ணத் தோன்றுகிறது. அவ்வளவு மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள் அந்த தம்பதியர்.


அதேநேரத்தில், கு‌ஷ்வாஹா ஏற்கனவே சோனமுடன் நெருக்கமானவர் என்பதற்கு ஆதாரமாக, அவர்கள் இருவரும் கேஷுவலாக தனித்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

மேகாலயா தேனிலவுக் கொலை: அவரா இவர்? | Sonam Raja Raghuvanshi Wedding Vows Video

கைது செய்யப்பட்ட சோனம், குஷ்வாஹா மற்றும் அவரது மூன்று நண்பர்களும் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுவருகிறார்கள்.  

மேகாலயா தேனிலவுக் கொலை: அவரா இவர்? | Sonam Raja Raghuvanshi Wedding Vows Video

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US