புற்றுநோய்க்கு வெளிநாட்டில் ரகசிய சிகிச்சை செய்த சோனியா காந்தி - சுயசரிதையில் பகிர்ந்த தகவல்

Cancer Sonia Gandhi
By Karthikraja Nov 11, 2026 02:26 PM GMT
Report

sonia gandhi reveals beat cancer 2 times: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி எழுதிய 'Belonging: A Journey of Love' என்ற 544 பக்க சுயசரிதை புத்தகம் நேற்று வெளியானது.

இதில், தான் 2 முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக வெளிநாட்டில் ரகசிய அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்திக்கு புற்றுநோய்

இதில், "எங்களின் இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலம் எனக்கு சில தனிப்பட்ட சவால்களைக் கொண்டுவந்தது. அவ்வப்போது ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை பாதிப்புகளைத் தவிர, வேறு எந்தப் பெரிய உடல்நலப் பிரச்சினைகளும் இருந்ததில்லை. 

புற்றுநோய்க்கு வெளிநாட்டில் ரகசிய சிகிச்சை செய்த சோனியா காந்தி - சுயசரிதையில் பகிர்ந்த தகவல் | Sonia Gandhi Reveals Beat Cancer 2 Times

மருத்துவர்கள் சுட்டிக்காட்டியது போல, வயிற்றுக் கோளாறுகளுக்கு மன அழுத்தம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டில், மார்பகப் புற்றுநோய் இருக்கலாம் என அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவர்கள் தனக்கு அறிவுறுத்தியதாகவும், அதனால் ஏற்படும் பயங்கரமான விளைவைப் பற்றி என் மனம் வேகமாகச் சிந்திக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல்

ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல்

ஊடகங்களின் கவனம் மற்றும் தனது தனிப்பட்ட மருத்துவ நிலை பொதுவெளியில் வெளிப்பட்டுவிடும் என்ற கவலையின் காரணமாக, காந்தி மும்பையின் டாடா நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைத் தவிர்த்தார்.

வெளிநாட்டில் ரகசிய சிகிச்சை

அதற்குப் பதிலாக, இத்தாலியின் மிலனுக்கு வெளியே உள்ள ஐரோப்பிய புற்றுநோயியல் நிறுவனத்தில் அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தார்.

பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் உம்பர்டோ வெரோனேசியின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சைக்கு, ராகுல், பிரியங்கா, ராபர்ட் வத்ரா மற்றும் சோனியா காந்தியின் சகோதரிகளான நாடியா, அனூஷ்கா ஆகியோர் அவருடன் சென்றிருந்தனர்.

2 கட்டிகள் அகற்றப்பட்ட நிலையில், 5 வார கதிர்வீச்சு சிகிச்சையைத் தவிர்ப்பதற்காக, அறுவை சிகிச்சையின்போதே கதிர்வீச்சு சிகிச்சையையும் மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், ஓராண்டு கழித்து கணையத்தில் ஏற்பட்ட வளர்ச்சி, அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

புற்றுநோய்க்கு வெளிநாட்டில் ரகசிய சிகிச்சை செய்த சோனியா காந்தி - சுயசரிதையில் பகிர்ந்த தகவல் | Sonia Gandhi Reveals Beat Cancer 2 Times

"இது முன்பிருந்த பிரச்சனையின் மறுதாக்கம் என்று நாங்கள் உடனடியாக நினைத்தோம். பல ஆலோசனைகளுக்குப் பிறகு, எனக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவை என்று என் மருத்துவர்கள் கருதினர். ஆரம்பத்தில் அந்தக் கட்டி ஒரு நியூரோஎண்டோகிரைன் கட்டியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

அப்படி இருந்தால், ஒரு நீண்ட அறுவை சிகிச்சையும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்க தேவைப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு, ராட்டர்டாமில் உள்ள எராஸ்மஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில், பிரபலமான கணைய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் காஸ்பர் வான் ஃபைக் என்பவரால் சோனியா காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பிரதமர் பதவியை ஏற்காதது ஏன்? சுயசரிதையில் சோனியா காந்தி விளக்கம்

பிரதமர் பதவியை ஏற்காதது ஏன்? சுயசரிதையில் சோனியா காந்தி விளக்கம்

அறுவை சிகிச்சைக்குப் பிறகே நோயின் உண்மையான தீவிரத்தை அறிய முடியும் என்பதால், ஒருவேளை அது உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவிய கட்டியாக இருந்தால் என்ன செய்வது? நான் அதிலிருந்து மீண்டு வருவேனா? என மனம் சிந்திக்கத் தொடங்கியது.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, கட்டி ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, புற்றுநோய்க்கு முந்தைய முதற்கட்ட நிலையில் இருந்ததால் அவர் அதிர்ஷ்டசாலி என்று டாக்டர் ஃபைக் அவரிடம் கூறியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைக்காகப் புறப்படுவது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சில மூத்த சகாக்களுக்கு மட்டுமே தெரிவித்ததாக சோனியா காந்தி தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US