பிரதமர் பதவியை ஏற்காதது ஏன்? சுயசரிதையில் சோனியா காந்தி விளக்கம்

Indian National Congress Sonia Gandhi Prime minister
By Karthikraja Nov 10, 2026 01:49 PM GMT
Report

sonia gandhi reveals why she did not be pm on 2004: UPI கூட்டணி ஆட்சியமைத்த போது பிரதமர் பதவியை ஏற்காதது ஏன் சோனியா காந்தி தனது சுயசரிதை புத்தகத்தில் விளக்கமளித்துள்ளார்.

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி எழுதிய தனது 544 பக்க சுயசரிதை புத்தகம் 'Belonging: A Journey of Love' என்ற பெயரில் இன்று வெளியாகியுள்ளது.

பிரதமர் பதவியை ஏற்காதது ஏன்? சுயசரிதையில் சோனியா காந்தி விளக்கம் | Sonia Gandhi Reveals Why She Did Not Be Pm On 2004

இதில், தனது குழந்தை பருவம், ராஜிவ் காந்தி உடனான காதல், அரசியல் வருகை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் UPI கூட்டணி வெற்றி பெற்றபோது, சோனியாகாந்தி தான் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மன்மோகன்சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 

தமிழ்நாடு அரசின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி இணைய திருட்டு

தமிழ்நாடு அரசின் வங்கி கணக்குகளிலிருந்து ரூ. 22.10 கோடி இணைய திருட்டு

பிரதமர் பதவியை ஏற்காதது ஏன்?

இதில், 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் UPI கூட்டணி ஆட்சியமைத்த போது, தான் ஏன் பிரதமராக பதவியேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதில், இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர், தனது பிள்ளைகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அச்சம் காரணமாக தான் பிரதமராக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பிரதமர் பதவியை ஏற்காதது ஏன்? சுயசரிதையில் சோனியா காந்தி விளக்கம் | Sonia Gandhi Reveals Why She Did Not Be Pm On 2004

எனது மனம் முடிவெடுக்க முடியாமல் தடுமாறிய நிலையில், "சோனியா, உனக்கு நீயே உண்மையாக இரு. இந்தப் பதவியை ஏற்க வேண்டாம் என்பது உனக்கு எப்போதுமே தெரியும். அதை விட்டுவிடு" என்று தனக்குள் கூறிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடிவை எடுத்த பின்னர், ராகுல் காந்தியிடம் சென்று அதனைத் தெரிவித்தபோது, "இது சரியான முடிவு" என்று ராகுல் காந்தி ஆதரவு அளித்ததாகவும் சோனியா நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அந்த பதவிக்கு விரும்பினாலும், மன்மோகன் சிங், ஆழ்ந்த நிர்வாக அனுபவம் உடையவர், காங்கிரஸ் கட்சியில் எந்த கோஷ்டிகளிலும் இல்லாதவர் என்பதால் அவரை தேர்வு செய்தேன். 

பிரதமர் பதவியை ஏற்காதது ஏன்? சுயசரிதையில் சோனியா காந்தி விளக்கம் | Sonia Gandhi Reveals Why She Did Not Be Pm On 2004

குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்லும் முன்புவரை மன்மோகன் சிங்கிற்கு அவர்தான் அடுத்த பிரதமர் என தெரியாது. பதவியை ஏற்க அவர் முதலில் தயங்கிய நிலையில், அவரை பேசி சம்மதிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US