சர்ச்சையான உத்தரப்பிரதேச அரசின் உத்தரவு.., விமர்சித்த நடிகர் சோனு சூட்

Uttar Pradesh Yogi Adityanath
By Sathya Jul 20, 2024 09:39 AM GMT
Report

உத்தரப்பிரதேசத்தில் உணவகங்களில் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று அறிவித்த உத்தரவுக்கு நடிகர் சோனு சூட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சோனு சூட்

இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்களின் பெயர்களையும் காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவானது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள முஸ்லீம் கடைக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

சர்ச்சையான உத்தரப்பிரதேச அரசின் உத்தரவு.., விமர்சித்த நடிகர் சோனு சூட் | Sonu Sood Gave This Reaction On Order Yogi Govt

உத்தரப்பிரதேச மாநிலத்தின் இந்த உத்தரவு இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சோனு சூட் அரசை விமர்சிக்கும் வகையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

UPSC தலைவர் திடீரென ராஜினாமா? பயிற்சி IAS அதிகாரி பூஜாவின் சர்ச்சை தான் காரணமா?

UPSC தலைவர் திடீரென ராஜினாமா? பயிற்சி IAS அதிகாரி பூஜாவின் சர்ச்சை தான் காரணமா?

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஒவ்வொரு கடையிலும் ஒரே ஒரு பெயர்ப்பலகை தான் இருக்க வேண்டும். அது மனிதநேயம்" என்று கூறியுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US