குக் வித் கோமாளி போட்டியாளராக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் நடிகை.., யார் தெரியுமா?

Bigg Boss Cooku with Comali Bigg Boss Tamil 8 Soundariya Nanjundan
By Yashini Apr 05, 2025 01:03 PM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி விளங்குகிறது.

முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி தற்போது 5வது சீசன் வரை நடந்து முடிந்துள்ளது.

அந்தவகையில், குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கும் போதே, நான்கு சீசன் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். 

இதையடுத்து, வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்தார்.

குக் வித் கோமாளி போட்டியாளராக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் நடிகை.., யார் தெரியுமா? | Soundarya To Participate In Cooku With Comali  

இந்த ஐந்தாவது சீசனில் ரக்ஷன் மற்றும் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

பின்னர் மணிமேகலைக்கும், போட்டியாளராக கலந்துகொண்ட பிரியங்காவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை பாதியிலேயே விலகினார். 

இதற்கடுத்து போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

குக் வித் கோமாளி போட்டியாளராக களமிறங்கும் பிக்பாஸ் புகழ் நடிகை.., யார் தெரியுமா? | Soundarya To Participate In Cooku With Comali

அந்த வகையில், நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் ஒருவர், இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது செய்த விஷயங்கள் மக்கள் மத்தியில் அவ்வப்போது வீடியோவாக வைரல் ஆனது.

அவர் வேறு யாருமில்லை, பிக்பாஸில் ரன்னர் அப் பட்டம் வென்ற நடிகையும் மாடலுமான சௌந்தர்யாதான்.  

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US