பிக்பாஸ்7 டைட்டிலை வென்ற அர்ச்சனா! வெளியான தகவல்
பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நடத்தும் Bigg Boss நிகழ்ச்சியின் 7வது சீசன் முடிவுக்கு வந்துவிட்டது.
நாளைய தினம் இந்நிகழ்ச்சி முடியும் நிலையில் தற்போது வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இறுதி போட்டியாளர்களாக அர்ச்சனா, மணிச்சந்திரா, மாயா, தினேஷ், விஷ்ணு வீட்டில் உள்ளனர். ஆனால் இவர்களில் யார் வெற்றியாளராக இருப்பார் என்பது கேள்வி குறியாக இருந்தது.
இந்த நிலையில் தான் அர்ச்சனா BB7 Title Winner என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ் Bigg Boss வரலாற்றில் Wildcard-யில் உள்ளே வந்து Titleஐ வென்ற முதல் போட்டியாளராக அர்ச்சனா மாறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |