ரஷ்யாவிற்கு விசா வழங்குவதை நிறுத்தும் கனடா: என்ன காரணம்?

Russia
By Sivaraj Feb 03, 2026 09:13 PM GMT
Sivaraj

Sivaraj

in கனடா
Report

ரஷ்யாவில் உள்ள தனது செயலாக்க மையங்களில் விசா வழங்குவதை கனடா நிறுத்திவிட்டதாக, அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குடிவரவுக் கொள்கை

கனேடிய அரசு ரஷ்யாவில் தனது குடிவரவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக அல்லாமல், செலவுகளைக் குறைத்து செயல்பாடுகளை நவீனமயமாக்குவதற்கான பரந்த அரசாங்க முயற்சியை எடுத்துள்ளது. 

canada stops issuing visa inside russia

இனி ரஷ்யா அத்துமீறினால்... ஐரோப்பா, அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி: சாதித்த உக்ரைன்

இனி ரஷ்யா அத்துமீறினால்... ஐரோப்பா, அமெரிக்காவுடன் இணைந்து பதிலடி: சாதித்த உக்ரைன்

அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் ரஷ்யாவில் உள்ள தனது செயலாக்க மையங்களில் விசா வழங்குவதை நிறுத்திவிட்டதாக கனடா கூறியுள்ளதாக, அதன் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தி மாஸ்கோ டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

அவர், "அரசாங்கத்தின் செயல்பாடுகளை நவீனமயமாக்குவதற்கும் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட ஒரு அரசாங்க அளவிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே மாஸ்கோவில் உள்ள குடிவரவு அலுவலகத்தை மூடும் முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.

canada stops issuing visa inside russia 

சீரான முறையில் 

மேலும், "இந்த மறுஆய்வு, உலகெங்கிலும் திட்டங்களை எவ்வாறு மிகவும் நிலையான மற்றும் சீரான முறையில் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்தது" எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ரஷ்யர்கள் இன்னும் ஒன்லைனில் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் செயல்படும் ஆறு விசா விண்ணப்ப மையங்களில் ஒன்றில் தங்கள் பயோமெட்ரிக் தரவுகளை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

எனினும் விசா அங்கீகரிக்கப்பட்டாலும், அதை சேகரிப்பதற்காக அவர்கள் நாட்டிற்கு வெளியே உள்ள மையங்களுக்குப் பயணிக்க வேண்டும்.

ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் கனேடிய விசா செயலாக்க மையங்கள் உள்ளன. ஆனால், பெலாரஸில் கனேடிய மையங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

canada stops issuing visa inside russia

canada stops issuing visa inside russia

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US